Return to தொழுகை

சுவர்க்கத்தில் ஒரு வீடு கட்ட…

சுவர்க்கத்தில் ஒரு வீடு கட்ட… (வீடியோ)

2 comments

    • அபுஅஸ்லம் on April 7, 2015 at 5:08 pm
    • Reply

    அஸ்ஸலாமு அலைக்கும் வராஹ்…

    சுவர்க்கத்தில் ஒரு வீடு கட்ட… (வீடியோ)

    மாஷா அல்லாஹ்…முக்கிய செய்தி.((தெளிவுபடுத்தி அறிவிக்கும் செய்தி பின்வரக் கூடிய ஹதீஸில் காணலாம்)

    நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: “எவரொருவர் ஒரு நாளைக்கு பர்ழான தொழுகை அல்லாமல் உபரியாக பன்னிரண்டு ரக்அத்துக்கள் தொழுது வருகின்றாரோ அவருக்கு அல்லாஹ் சுவர்கக்த்திலே ஒரு வீடு கட்டுகின்றான்” அறிவிப்பவர்: உம்மு ஹபீபா رضي الله عنها ; ஆதாரம் முஸ்லிம்

    நபி (ஸல்) கூறினார்கள்: “எவரொருவர் ளுஹருக்கு முன்னால் நான்கு ரக்அத்களும், ளுஹருக்கு பின்னால் இரண்டு ரக்அத்களும், மஃரிபுக்கு பின்னால் இரண்டு ரக்அத்களும், இஷாவுக்கு பின்னால் இரண்டு ரக்அத்களும், பஜ்ருக்கு முன்னால் இரண்டுரக்அத்களும் தொடர்ச்சியாக தொழுது வருகின்றாரோ அவருக்கு சுவர்க்கத்தில் ஒரு வீடு கட்டப்படும்” அறிவிப்பவர்: ஆய்ஷா رضي الله عنها ;
    ஆதாரம்: திர்மிதி (414)

    இன்ஷா அல்லாஹ் நாம் அனைவரும் பயன் பெறவேண்டும். இன்ஷா அல்லாஹ்…

    அபுஅஸ்லம்

  1. இதில் தொழும் போது என்ன சொல்லி ஆரம்பிக்க வேண்டும்.

    பொதுவாக பஜர் உடைய இரண்டு ரக் அத்து பர்லு தொழுகையை அல்லாஹ் க்காக கிபுலாவை நோக்கி தொழுகிறேன் என்று சொல்லுவது போல் இந்த தொழுகைக்கு என்ன சொல்லி தொழ வேண்டும்.

Leave a Reply

Your email address will not be published.