ஸஹீஹுல் புஹாரியின் நெகிழ்வூட்டும் உபதேசங்கள் பாகம் 14

ஹதீத் – பாகம்-14

ஸஹீஹூல் புஹாரியின்நெகிழ்வூட்டும் உபதேசங்கள்

باب ما يحذر من زهرة الدنيا والتنافس فيها

உலகத்தின் கவர்ச்சியும் அதிலிருக்கும் போட்டியைப் பற்றிய எச்சரிக்கையும்:

حدثنا إسماعيل بن عبد الله قال حدثني إسماعيل بن إبراهيم بن عقبة عن موسى

بن عقبة قال ابن شهاب حدثني عروة بن الزبير أن المسور بن مخرمة أخبره أن

عمرو بن عوف وهو حليف لبني عامر بن لؤي كان شهد بدرا مع رسول الله

صلى الله عليه وسلم أخبره أن رسول الله صلى الله عليه وسلم بعث أبا عبيدة بن

الجراح إلى البحرين يأتي بجزيتها وكان رسول الله صلى الله عليه وسلم هو صالح

أهل البحرين وأمر عليهم العلاء بن الحضرمي فقدم أبو عبيدة بمال من البحرين

فسمعت الأنصار بقدومه فوافته صلاة الصبح مع رسول الله صلى الله عليه وسلم

فلما انصرف تعرضوا له فتبسم رسول الله صلى الله عليه وسلم حين رآهم وقال

أظنكم سمعتم بقدوم أبي عبيدة وأنه جاء بشيء قالوا أجل يا رسول الله قال

فأبشروا وأملوا ما يسركم فوالله ما الفقر أخشى عليكم ولكن أخشى عليكم أن

تبسط عليكم الدنيا كما بسطت على من كان قبلكم فتنافسوها كما تنافسوها وتلهيكم

كما ألهتهم

 மிஸ்வர் இப்னு மஹ்ரமா வை பற்றிய ஒரு செய்தி 
தன் தந்தை நபி (ஸல்) வை அழைக்கச்சொன்னபோது அவருடைய தந்தை நபி (ஸல்) பெருமைபிடித்தவரல்ல என்று கூறினார்.

ஸஹீஹுல் புஹாரியின் நெகிழ்வூட்டும் உபதேசங்கள் பாகம் 13

ஹதீத் – பாகம்-13

ஸஹீஹூல் புஹாரியின்நெகிழ்வூட்டும் உபதேசங்கள்

محمود بن الربيع وزعم محمود أنه عقل رسول الله صلى الله عليه وسلم وقال

وعقل مجة مجها من دلو كانت في دارهم قال سمعت عتبان بن مالك الأنصاري ثم

أحد بني سالم قال غدا علي رسول الله صلى الله عليه وسلم فقال لن يوافي عبد

يوم القيامة يقول لا إله إلا الله يبتغي به وجه الله إلا حرم الله عليه النار

 நான் சிறுபிள்ளையாக இருந்தபோது நபி (ஸல்) தண்ணீர் துப்பி விளையாடினார்கள்.

இத்தபான் இப்னு மாலிக்கின் வீட்டிற்கு நபி (ஸல்) வந்தபோது

لن يوافي عبد يوم القيامة يقول لا إله إلا الله يبتغي به وجه الله إلا حرم الله عليه

النار

 அல்லாஹ்வுடைய முகத்தை மட்டும் நாடி அவனை மட்டுமே எதிர்பார்த்து லா இலாஹ இல்லல்லாஹ் என்று சொன்ன மனிதனின் முகத்தை நரகம் தீண்டவைக்க மாட்டன் அல்லாஹ்

ஸஹீஹுல் புஹாரியின் நெகிழ்வூட்டும் உபதேசங்கள் பாகம் 12

ஹதீத் – பாகம்-12

ஸஹீஹூல் புஹாரியின்நெகிழ்வூட்டும் உபதேசங்கள்

باب العمل الذي يبتغى به وجه الله فيه سعد 

அல்லாஹ்வுடைய திருப்பொருதத்தை நாடி செய்யப்படுகின்ற அமல் இதில் ஸஹதுடைய செய்தி.

: عامر بن سعد عن أبيه في قصة الوصية وفيه الثلث والثلث كثير وفيه قوله 

فقلت يا رسول الله أخلف بعد أصحابي ؟ قال إنك لن تخلف فتعمل عملا تبتغي به

وجه الله إلا ازددت به درجة ورفعة الحديث وقد تقدم هذا اللفظ في كتاب الهجرة

إلى المدينة

 அமீர் இப்னு ஸஹத் அறிவிக்கிறார்கள் – தன் தந்தை நோய்வாய்ப்பட்டபோது மரணத்தை உணர்ந்தேன் நபி (ஸல்) என்னிடம் நோய் விசாரிக்க வந்தார்கள். என்னிடம் நிறைய சொத்துக்கள் இருக்கிறது என்னுடைய மகள் மட்டுமே எனக்கு வாரிசு என்னுடைய சொத்தில் மூன்றில் இரண்டை நான் தருமம் செய்து விடவா?நபி (ஸல்) – வேண்டாம்-அரைவாசி ?– நபி (ஸல்) – வேண்டாம். மூன்றில் ஒன்று?– அதுவும் அதிகம் தான் ஆனால் நீங்கள் உங்கள் பிள்ளைகளை வசதிப்படைத்தவர்களாக விட்டுச்செல்வது பிச்சையெடுப்பவர்களாக விட்டுச்செல்வதை விட சிறந்தது.
நபி (ஸல்) விடம் கேட்கப்பட்டது-நான் என் ஹிஜ்ரத்தை விட்டும் பிற்படுத்தப்படுவேனா?(இன்னும் வாழுவேனா?)நபி (ஸல்) – எனக்குப்பின்னாலும் நீ வாழ்ந்து அந்த காலத்தில் நீ அல்லாஹ்விற்காக ஒரு அமலை செய்வாயானால் உன் அந்தஸ்து உயரும். எனக்குப் பின்னால் நீ நீண்ட காலம் வாழ வாய்ப்புண்டு ஒரு சிலர் உங்கள் மூலம் பிரயோஜனப்படுபவர் ஒரு சிலர் உங்கள் மூலம் பாதிப்படையவும் வாய்ப்புண்டு. 
 எத்தனை காலம் வாழ்ந்தாலும் நன்மை செய்தல் கூலியுண்டு என்பதற்காகவே இந்த தலைப்பில் இமாம் புஹாரி இப்படி தேர்வு செய்திருக்கிறார்கள்

ஸஹீஹுல் புஹாரியின் நெகிழ்வூட்டும் உபதேசங்கள் 11

ஹதீத் பாகம்-11

ஸஹீஹூல் புஹாரியின்நெகிழ்வூட்டும் உபதேசங்கள்

  ⬇ باب من بلغ ستين سنة فقد أعذر الله إليه في العمر 

எவர் ஒருவர் 60 வயதை அடைந்தாரோ அவருக்கு அல்லாஹ் காலத்தில் முழுமையான நியாயங்களையும் அவகாசங்களையும் கொடுத்துவிட்டான்

 சூரா ஃபாதிர் 35:37  

وَهُمْ يَصْطَرِخُوْنَ فِيْهَا ‌ۚ رَبَّنَاۤ اَخْرِجْنَا نَـعْمَلْ صَالِحًـا غَيْرَ الَّذِىْ كُـنَّا نَـعْمَلُؕ اَوَلَمْ

نُعَمِّرْكُمْ مَّا يَتَذَكَّرُ فِيْهِ مَنْ تَذَكَّرَ وَجَآءَكُمُ النَّذِيْرُؕ فَذُوْقُوْا فَمَا لِلظّٰلِمِيْنَ مِنْ نَّصِيْرٍ

➥   இன்னும் அ(ந்நரகத்)தில் அவர்கள்: “எங்கள் இறைவா! நீ எங்களை (இதை விட்டு) வெளியேற்றுவாயாக! நாங்கள் வழக்கமாகச் செய்து கொண்டிருந்த (தீய)வற்றை விட்டும் ஸாலிஹான (நல்ல) அமல்களை செய்வோம்” என்று கூறிக் கதறுவார்கள். (அதற்கு அல்லாஹ்) “சிந்தித்துப் பார்க்கக் கூடியவன் அதில் சிந்திக்கும் பொருட்டு, நாம் உங்களுக்கு நீண்ட ஆயுளைக் கொடுக்கவில்லையா? உங்களிடம் அச்சமூட்டி எச்சரிப்பவரும் வந்திருந்தார்; ஆகவே நீங்கள் (செய்த அநியாயத்தின் பயனைச்) சுவையுங்கள்; ஏனென்றால் அநியாயக்காரர்களுக்கு உதவியாளர் எவருமில்லை” (என்று கூறுவான்).   

⬇ ↔ وجاءكم النذير يعني الشيب

இந்த வார்த்தைக்கு இமாம் புஹாரி அவர்கள் இது எச்சரிப்பவர்(வயது) என்று கூறுகிறார்கள். இந்த வார்த்தைக்கு எச்சரிக்கும் தூதர் என்றும் சிலர் விளக்கம் தந்துள்ளார்கள்.

⬇↔ أعذر الله إلى امرئ أخر أجله حتى بلغه ستين سنة تابعه أبو حازم وابن عجلان عن المقبري

அல்லாஹ் எவர் ஒருவருக்கு 60 வயது வரை ஆயுளை வழங்கி விட்டானோ அவர்களுக்கு அல்லாஹ்விடம் தப்புவதற்கான எந்தக் காரணமும் இருக்காது.

⬇↔ لا يزال قلب الكبير شاباً في اثنتين: في حب الدنيا وطول الأمل

முதியோர்களின் உள்ளம் இரண்டு விஷயங்களில் இளமையாகவே இருக்கிறது.

  • உலக மோகம்
  • நீண்ட ஆசை

⬇↔ يكبر ابن آدم ويكبر معه اثنان: حب المال وطول العمر

ஆதமின் மகன் முதுமையடையும்போது அவனுடைய இரண்டு ஆசைகளும் வளர்ந்துகொண்டே வருகின்றன.

  • பொருளாதாரத்தின் மீதான ஆசை
  • நீண்ட ஆயுள்

ஸஹீஹுல் புஹாரியின் நெகிழ்வூட்டும் உபதேசங்கள் 10

ஹதீத் – பாகம்-10

ஸஹீஹூல் புஹாரியின்நெகிழ்வூட்டும் உபதேசங்கள்

presentation1

خط النبي صلى الله عليه وسلم خطا مربعا وخط خطا في الوسط خارجا منه وخط

خططا صغارا إلى هذا الذي في الوسط من جانبه الذي في الوسط وقال هذا

الإنسان وهذا أجله محيط به أو قد أحاط به وهذا الذي هو خارج أمله وهذه الخطط

الصغار الأعراض فإن أخطأه هذا نهشه هذا وإن أخطأه هذا نهشه هذا 

خط النبي صلى الله عليه وسلم خطا مربعا 

நபி (ஸல்) ஒரு கட்டத்தை வரைந்தார்கள்

⇓  وخط خطا في الوسط خارجا منه

அந்த கட்டத்தின் நடுவிலிருந்து ஒரு கோடு வரைகிறார்கள் அந்த கோடு அந்த கட்டத்தை விட்டு தாண்டி வெளியே செல்கிறது.

 ⇓  وخط خططا صغارا إلى هذا الذي في الوسط من جانبه الذي في الوسط

அந்த கோட்டை நோக்கி நிறைய சிறிய கோடுகளை வரைகிறார்கள்

 ⇓  وقال هذا الإنسان

 அவர்கள் கூறினார்கள் இது தான் மனிதன்.

⇓  وهذا أجله

இது தான் அவன் மரணம்

⇓  محيط به أو قد أحاط به

அது அவனை சூழ்ந்திருக்கிறது.

⇓  وهذا الذي هو خارج أمله

வெளியேறும் அந்த கோடு தான் அவனது ஆசைகள்.

⇓  وهذه الخطط الصغار الأعراض 

அவனுடைய ஆசைகளை கடந்து வரக்கூடிய நெருங்கும் ஆபத்துகள்.

⇓  هذا وإن أخطأه هذا

இதில் தப்பினால் அடுத்ததில் மாட்டிக்கொள்வான்.

⇓  فإن أخطأه هذا نهشه

இதிலிருந்து தப்பினால் அடுத்ததில் அவன் மாட்டிக்கொள்வான்

(வேறொரு அறிவிப்பில்)

هذا الأمل وهذا أجله فبينما هو كذلك إذ جاءه الخط الأقرب

↔ هذا الأمل

 இது அவனுடைய மரணம் ↔ وهذا أجله

 ⇓  بينما هو كذلك 

இப்படி ஆசைக்குப் பின்னால் அவன் போகும் நேரத்தில்

⇓  إذ جاءه الخط الأقرب

தூரமான கோட்டை விட அருகாமையில் உள்ள கோடு அவனை அடைந்து விடும் (மரணம்)

ஸஹீஹுல் புஹாரியின் நெகிழ்வூட்டும் உபதேசங்கள் 9

ஹதீத் பாகம்-9

ஸஹீஹூல் புஹாரியின்நெகிழ்வூட்டும் உபதேசங்கள்

وقال علي بن أبي طالب ارتحلت الدنيا مدبرة وارتحلت الآخرة مقبلة ولكل واحدة

منهما بنون فكونوا من أبناء الآخرة ولا تكونوا من أبناء الدنيا فإن اليوم عمل

ولا حساب وغدا حساب ولا عمل

உலகம் முதுகைக்  காட்டி போய்க்கொண்டிருக்கிறது  ارتحلت الدنيا مدبرة

 மறுமை நம்மை நோக்கி வந்து கொண்டிருக்கிறது ↔ وارتحلت الآخرة مقبلة

ஒவ்வொரு பிரயாணத்தில் அதற்கே உள்ளவர்கள் இருக்கிறார்கள் ↔ ولكل واحدة منهما بنون

  நீங்கள் மறுமைக்கான பிள்ளைகளாக இருங்கள் ↔ فكونوا من أبناء الآخرة

 இம்மைக்கான பிள்ளைகளாக நீங்கள் இருக்க வேண்டாம் ↔ ولا تكونوا من أبناء الدنيا

இன்றைய தினம் உங்களுடைய செயல்கள் மட்டும் தான் ↔ فإن اليوم عمل

 விசாரணை கிடையாது ↔ ولا حساب

  மறுமையில் உங்களுக்கு விசாரணை மட்டும் தான் அமல் கிடையாது ↔ وغدا حساب ولا عمل

இமாம் இப்னு ஹஜர் அல் அஸ்கலானி இந்த செய்தி அலி (ரலி) யின் கருத்து

என்று அறியப்படுகிறது

 நீண்ட ஆயுள் கிடைத்தாலும் அது நரகத்தை விட்டு ↔ بمزحزحه بمباعده

மனிதனை தூரமாக்கக்கூடியதல்ல என இமாம் புஹாரி விளக்கம் கூறுகிறார்கள்

                                       

 

ஸஹீஹுல் புஹாரியின் நெகிழ்வூட்டும் உபதேசங்கள் 8

  ஹதீஸ்  பாடம் 8

ஸஹீஹுல் புஹாரியின் நெகிழ்வூட்டும் உபதேசங்கள் 

كِتَابُ الرِّقَاقِ

 باب 4 

வரையறையற்ற அளவில் ஆசைகளை வைத்தல்

في الأمل وطوله

{சூரா ஆல இம்ரான்(3:185)}

فَمَن زُحْزِحَ عَنِ النَّارِ وَأُدْخِلَ الْجَنَّةَ فَقَدْ فَازَ ۗ وَمَا الْحَيَاةُ الدُّنْيَا إِلَّا  مَتَاعُ الْغُرُور

 எனவே எவர் (நரகநெருப்பிலிருந்து பாதுகாக்கப்பட்டுச் சுவர்க்கத்தில் பிரவேசிக்குமாறு செய்யப்படுகிறாரோ அவர் நிச்சயமாக வெற்றியடைந்து விட்டார்இவ்வுலக வாழ்க்கை மயக்கத்தை அளிக்கவல்ல (அற்ப இன்பப்பொருளேயன்றி வேறில்லை.

 

 {சூரா ஹிஜ்ர் (15:3)}

ذَرْهُمْ يَأْكُلُوا وَيَتَمَتَّعُوا وَيُلْهِهِمُ الْأَمَلُ ۖ فَسَوْفَ يَعْلَمُونَ

 (இம்மையில் தம் விருப்பம் போல்புசித்துக் கொண்டும்சுகம் அனுபவித்துக் கொண்டும் இருக்க அவர்களை விட்டு விடுவீராகஅவர்களுடைய வீணான ஆசைகள் (மறுமையிலிருந்தும்அவர்களைப் பராக்காக்கி விட்டன; (இதன் பலனைப் பின்னர்அவர்கள் நன்கறிந்து கொள்வார்கள்.

ஸஹீஹுல் புஹாரியின் நெகிழ்வூட்டும் உபதேசங்கள் 7

ஹதீஸ் பாடம் 7

ஸஹீஹுல் புஹாரியின் நெகிழ்வூட்டும் உபதேசங்கள்

كِتَابُ الرِّقَاقِ

باب  3

كن في الدنيا كأنك غريب أو عابر سبيل 

உலகில் நீ பயணியைப் போன்று இரு அல்லது வழிப்போக்கனைப் போன்று இரு

 

كن في الدنيا உலகில் இருங்கள்
كأنك غريب பயணியைப் போல

(ஊருக்கு புதியவர் போல))

أو عابر سبيل  அல்லது வழிப்போக்கன் போல   

وكان ابن عمر يقول : إذا أمسيت ، فلا تنتظر الصباح ، وإذا أصبحت فلا تنتظر المساء ، وخذ
من صحتك لمرضك ، ومن حياتك لموتك 
}رواه البخاري   {  (6416) 

إذا أمسيت ، فلا تنتظر الصباح நீங்கள் மாலையில் இருந்தால் காலையை எதிர்பார்த்துக் கொண்டிருக்க வேண்டாம்
وإذا أصبحت فلا تنتظر المساء நீங்கள் காலையை அடைந்தால் மாலையை எதிர்பார்த்துக் கொண்டிருக்க வேண்டாம்
وخذ من صحتك لمرضك ஆரோக்கியத்திலிருந்து நோய்க்கு ஒரு பகுதியை எடுத்துக்கொள்
ومن حياتك لموتك வாழ்வில் ஒரு பகுதியை மரணத்திற்காக ஒதுக்கி விடு.

ஸஹீஹுல் புஹாரியின் நெகிழ்வூட்டும் உபதேசங்கள் 6

ஹதீஸ் பாடம் 6

ஸஹீஹுல் புஹாரியின் நெகிழ்வூட்டும் உபதேசங்கள்

كِتَابُ الرِّقَاقِ

{சூரா  அல் ஹதீத் (57:20)}

كَمَثَلِ غَيْثٍ أَعْجَبَ الْكُفَّارَ نَبَاتُهُ ثُمَّ يَهِيجُ
فَتَرَاهُ مُصْفَرًّا ثُمَّ يَكُونُ حُطَامًا ۖ وَفِي الْآخِرَةِ عَذَابٌ شَدِيدٌ وَمَغْفِر

مِّنَ اللَّهِ وَرِضْوَانٌ ۚ وَمَا الْحَيَاةُ الدُّنْيَا إِلَّا مَتَاعُ الْغُرُورِ 

 

விவசாயிகளுக்கு(காஃபிர்களுக்கு) ஆச்சரியத்தை ஏற்படுத்தி
விட்டது.
أَعْجَبَ الْكُفَّارَ
அதன் விளைச்சல்கள் نَبَاتُهُ
பிறகு வாடிப்போய் ثُمَّ يَهِيجُ
அதை மஞ்சளாக காண்பாய் فَتَرَاهُ مُصْفَرًّا
பிறகு அது குப்பையாகும் ثُمَّ يَكُونُ حُطَامًا
மறுமை நாளில் கடும் வேதனையுண்டு وَفِي الْآخِرَةِ عَذَابٌ شَدِيدٌ
நல்லவர்களுக்கு அல்லாஹ்விடமிருந்து மன்னிப்பும் அவனது பொருத்தமும் உண்டு وَمَغْفِرَةٌ مِّنَ اللَّهِ وَرِضْوَانٌ
இந்த உலக வாழ்க்கை என்பது ஏமாற்றமான
இன்பமே தவிர வேறில்லை
وَمَا الْحَيَاةُ الدُّنْيَا إِلَّا مَتَاعُ الْغُرُورِ

  موضع سوط في الجنة خير من الدنيا وما فيها ، ولغدوة في سبيل الله أو روحة خير من الدنيا وما فيها }  صحيح البخاري (6415){  

.

ஒரு சாட்டை வைக்கும் அளவு இடம்
சொர்க்கத்தில் கிடைப்பது இந்த உலகமும் அதில் உள்ளவற்றையும் விட சிறந்தது. (இந்த
உலகின் சாட்டை அளவுக்கு, சொர்க்கத்தை இழக்கும் மக்கள் சிந்திக்க வேண்டாமா
?)
موضع سوط في الجنة خير من الدنيا وما فيها
காலையில் கிளம்பிப்போவது ولغدوة
மாலையில் போவது روحة
காலையிலோ மாலையிலோ அல்லாஹ்வுடைய
பாதையில் செல்வது
ولغدوة في سبيل الله أو روحة
இந்த உலகமும் அதில் உள்ளவற்றையும் விட சிறந்தது خير من الدنيا وما فيها

ஸஹீஹுல் புஹாரியின் நெகிழ்வூட்டும் உபதேசங்கள் 5

ஹதீஸ் பாடம் 5

ஸஹீஹுல் புஹாரியின் நெகிழ்வூட்டும் உபதேசங்கள்

كِتَابُ الرِّقَاقِ

 {சூரா அல்ஹதீத் ( 57:20)} 

اعْلَمُوا أَنَّمَا الْحَيَاةُ الدُّنْيَا لَعِبٌ وَلَهْوٌ وَزِينَةٌ وَتَفَاخُرٌ بَيْنَكُمْ وَتَكَاثُرٌ فِي الْأَمْوَالِ وَالْأَوْلَادِ ۖ كَمَثَلِ غَيْثٍ أَعْجَبَ الْكُفَّارَ نَبَاتُهُ ثُمَّ يَهِيجُ فَتَرَاهُ مُصْفَرًّا ثُمَّ يَكُونُ حُطَامًا  وَفِي الْآخِرَةِ عَذَابٌ شَدِيدٌ وَمَغْفِرَةٌ مِّنَ اللَّهِ وَرِضْوَانٌ ۚ وَمَا الْحَيَاةُ الدُّنْيَا إِلَّا مَتَاعُ الْغُرُورِ

كَمَثَلِ غَيْثٍ  மழையைப் போன்ற  உதாரணம் 
أَعْجَبَ الْكُفَّارَ نَبَاتُهُ அறுவடை செய்பவர்களுக்கு ஆச்சர்யப்படுத்துகிறது
ثُمَّ يَهِيجُ பிறகு வாடிப்போய்
فَتَرَاهُ مُصْفَرًّا மஞ்சள் நிறமாகிவிடும்
ثُمَّ يَكُونُ حُطَامًا அது குப்பையாகிவிடும் பின்னர்
وَفِي الْآخِرَةِ عَذَابٌ شَدِيدٌ மறுமை  நாளில் கடுமையான   வேதனையுண்டு      
وَمَغْفِرَةٌ مِّنَ اللَّهِ وَرِضْوَانٌ ۚ நல்லவர்களுக்கு அல்லாஹ்விடம்
மன்னிப்பும்
,
அவனது பொருத்தமும் அவர்களுக்கு உண்டு
وَمَا الْحَيَاةُ الدُّنْيَا إِلَّا مَتَاعُ الْغُرُورِ இந்த உலக வாழ்வு ஒரு ஏமாற்றமான
இன்பமே தவிர வேறில்லை

உலக வாழ்வின் உதாரணம் ஒரு தாவரத்தைப் போன்றதாகும்விரைவில் அது வாடிவிடும் என்பதை நாம் புரியாமல் இருக்கிறோம்

موضع سوطٍ في الجنة خيراً من الدنيا وما فيه

موضع سوطٍ في الجنة  சொர்கத்தில் ஒரு சாட்டை வைக்க கிடைக்கும் இடமானது        
خيراً من الدنيا وما فيه இந்த உலகமும் அதில் உள்ளதையும் விட சிறந்தது 

  ففي (صحيح البخاري) و(مسلم) عن أبي هريرة رضي الله عنه قال: قال رسول الله – صلى الله عليه وسلم -: ((موضع سوط في الجنة خير من الدنيا وما فيها))

 

  عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ رَضِيَ اللَّهُ عَنْهُ عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ لَغَدْوَةٌ فِي سَبِيلِ اللَّهِ أَوْ رَوْحَةٌ خَيْرٌ مِنْ الدُّنْيَا وَمَا فِيهَا