ஸீரா தொடர் -6 தூதுத்துவமும் இறைதூதர்களும்

14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29

முன் வேதங்களில் முஹம்மது நபி தொடர் – 5

11 13 12

இந்து வேதங்களில் முஹம்மது நபி. தொடர்-4

8 9

10

10(1) 10(2)

முன்வேதங்களில் முஹம்மத் நபி பகுதி-3

5 6 7

முன்வேதங்களில் நபி பகுதி-2

முன் வேதங்களில் முஹம்மது நபி (ஸல்) பகுதி- 1

1 2 3 46(1)6(2)

உலக மதங்கள் ஒரு பார்வை பகுதி -3 யூத மதத்தின் கடவுள் கொள்கை.

 

IMG-20151125-WA0034 IMG-20151125-WA0036 IMG-20151125-WA0037 IMG-20151125-WA0052

part 3 a part 3 b part 3 c part 3 d

 

யூத மதத்தை தொடருமுன் ஐயமும் தெளிவும் 1 – السؤال والجواب‎

IMG-20151209-WA0022 IMG-20151209-WA0023

ஆசிரியர் குறிப்பு

ஆசிரியர் குறிப்பு:-

دُرُوُسُ اللُّغَتِ الْعرَبِيَّةِ என்ற இந்த பாட புத்தகம் ‘மதினா யுனிவர்சிட்டியில்’ அரபி மொழி பேசாதவர்களுக்கு ‘அரபி மொழியை’ கற்றுக்கொடுக்க பயன்படுத்தும் புத்தகமாகும். இந்த நூல் ஆசிரியர் ‘தமிழ் நாட்டை’ சேர்ந்தவர். தமிழ் நாட்டில் உள்ள வாணியம்பாடி என்ற ஊரை சேர்ந்தவராவார். இந்த புத்தகத்தை அவருடைய சொந்த மொழியான தமிழ் மொழியில்டாக்டர்.அப்துர் ரஹிம் அவர்களின் அனுமதியுடன்  மொழிப் பெயர்ப்பதில் நாம் பெரும் மகிழ்ச்சி அடைகிறோம். மக்கள் எளிய முறையில் ‘அரபி’ கற்றுக் கொள்ள வேண்டும் என்பது நம்முடைய முக்கியமான நோக்கம். ஆகவே اللهவின் துணையுடன் நாம் இந்த முயற்சியை ஆரம்பிக்க விரும்புகிறோம். இந்த முயற்சி வெற்றி பெற இன்ஷாஅல்லாஹ், اللهவிடம் பிரார்த்தனை செய்து தொடங்குவோம்.

 

எப்படி படிக்க போகிறோம்?

முதலில்…..  (1) இந்த புத்தகத்தில் வரும் பாடம் மட்டும்…..

                            (2) அந்த பாடத்தில் வரும் இலக்கணம் மட்டும்…..

                             (3) கற்றுக் கொண்ட இலக்கணத்தை பாடத்தில்

                                    பயன்படுத்தி இலக்கணத்தோடு சேர்த்து பார்ப்போம்!

Share a Message : Importance of Time

Both the Quran and the traditions of Prophet Muhammad (peace be upon him) make it clear that Islam considers time to a very valuable resource.  Believers are encouraged to be conscious of time, to recognize its importance and to organize it wisely.  If human beings do not waste or abuse time, but rather think of it as a blessing from God then they have every reason to hope for success both in this life and in the hereafter:

{By Al-’Asr (the time).  Verily, man is in loss.  Except those who believe and do righteous good deeds, and recommend one another to the truth and recommend one another to patience.} (Al-Asr 103)
Prophet Muhammad instructed his followers and thus the believers to know and value the importance of time in the following hadiths:

“Humankind will remain standing on the Day of Resurrection until he is asked about four things: his life and how he spent it, his youth and how he used it up, his property and how he acquired and managed it and his knowledge and how he utilized it.” (At-Tirmidhi, 2416)

“There are two of God’s favors that are forgotten by many people; health and free time.” (Al-Bukhari, 6412)

A believer should not waste his precious time on things that will not bring him closer to his Creator.

Time is indeed precious!