மின்ஹாஜுல் முஸ்லீம் மறுமையின் அடையாளங்கள் பாகம் 15

அகீதா

மின்ஹாஜுல் முஸ்லீம்

மறுமையின் அடையாளங்கள் பாகம் – 15

ظهور الفحش وقطيعة الرحم وسوء الجوار

💝நபி (ஸல்) – மானக்கேடான விஷயங்கள் பரவுதல், ரத்தபந்தங்கள் முறிவதும், அண்டைவீட்டாரை நம்பாத காலம் உருவாகும் (அஹ்மத், ஹாகிம்)

تشبب المشيخة

💝 முதியவர்களை இளம் நபர்களை போல காட்டக்கூடிய முயற்சி அதிகரிக்கும் காலம்.

قال رسول الله صلى الله عليه وسلم يكون قوم يخضبون في آخر الزمان بالسواد

كحواصل الحمام لا يريحون رائحة الجنة

💝நபி ஸல்- ஒரு சமுதாயம் உருவாகும் அவர்கள் தலைக்கு சாயம் பூசுவார்கள் அவர்கள் சுவர்க்கத்தின் வாசத்தை கூட நுகர மாட்டார்கள் (ஸுனன் அபூ தாவூத், ஸுனன் நஸயீ )

💝கஞ்சத்தனம் பெருகும் :

عن أبي هريرة – رضي الله عنه – أن رسول الله – صلى الله عليه وسلم – قال:

((يتقارب الزمان، وينقص العمل، ويلقى الشح،

💝அபூ ஹுரைரா (ரலி) – நபி (ஸல்) – ஒரு காலம் வரும் அமல்கள் குறையும் கஞ்சத்தனம் அதிகரிக்கும் (புஹாரி, முஸ்லீம்)

மின்ஹாஜுல் முஸ்லீம் மறுமையின் அடையாளங்கள் பாகம் 14

அகீதா

மின்ஹாஜுல் முஸ்லீம்

மறுமையின் அடையாளங்கள் பாகம் – 14

 عن أبي هريرة أنه قال: قال رسول الله عليه وسلم: (لا تقوم الساعة حتى

تظهر الفتن ويكثر الكذب وتتقارب الأسواق ويتقارب الزمان) [رواه الإمام أحمد

அபூ ஹுரைரா (ரலி) – நபி (ஸல்)- சோதனைகள் (குழப்பங்கள்) வெளிப்படும் வரை பொய்கள் அதிகரிக்கும் மேலும் சந்தைகள் நெருங்கும் வரை மறுமை ஏற்படாது (அஹ்மத்)

 ظهور الشرك في هذه الأمة⬇↔

இஸ்லாமிய சமுதாயத்தில் இணைவைத்தல் உருவாகுதல்.

 إذا وضع السيف في أمتي لم يرفع عنها إلى يوم القيامة

என்னுடைய சமுதாயத்தில் வாள் எடுக்கப்பட்டால் அது உயர்த்தப்படமாட்டாது.

 لا تقوم الساعة حتى تلحق قبائل من أمتي بالمشركين، وحتى يعبدوا الأوثان،

ஸௌபான் (ரலி) – நபி (ஸல்) – என் சமுதாயத்தில் உள்ள பல கோத்திரங்கள் இணைவைப்பவர்களுடன் சேர்ந்து சிலைகளை வணங்கும் வரை மறுமை ஏற்படாது

மின்ஹாஜுல் முஸ்லீம் மறுமையின் அடையாளங்கள் பாகம் 13

அகீதா

மின்ஹாஜுல் முஸ்லீம்

மறுமையின் அடையாளங்கள் பாகம் – 13

تقارب الزمان↔ காலம் சுருங்குதல்

)لا تقوم الساعة حتى يتقارب الزمان(

💝அபு ஹுரைரா (ரலி) – நபி (ஸல்) – காலம் சுருங்கும் வரை மறுமை நாள்  வராது(புஹாரி)

لا تقوم الساعة حتى يتقارب الزمان، فتكون السنة كالشهر، ويكون الشهر

كالجمعة، وتكون الجمعة كاليوم، ويكون اليوم كالساعة، وتكون الساعة كاحتراق

السعفة

💝அபு ஹுரைரா (ரலி) – நபி (ஸல்)- காலம் சுருங்கும் அப்போது ஒரு வருடம் ஒரு மாதம் போல ஒரு மாதம் ஒரு வாரம் போல இருக்கும் ஒரு வாரம் ஒரு நாளை போன்று இருக்கும் ஒரு நாள் ஒரு மணி நேரம் போலிருக்கும். ஒரு மணி நேரம் ஒரு நொடி போலிருக்கும் (ஸுனன் அஹ்மத்)

மின்ஹாஜுல் முஸ்லீம் மறுமையின் அடையாளங்கள் பாகம் 12

அகீதா

மின்ஹாஜுல் முஸ்லீம்

மறுமையின் அடையாளங்கள் பாகம் – 12

கட்டிடங்கள் உயர உயர கட்டிالتطاول في البنيان பெருமையடித்தல்.

عن أبي هريرة رضي الله عنه أن النبي صلى الله عليه وسلم قال : (من أشراط

الساعة أن ترى الرعاة رؤوس الناس، وأن ترى الحفاة العراة رعاء الشاء

يتباهون في البنيان، وأن تلد الأمة ربها وربتها).

💝அபூ ஹுரைரா (ரலி) – நபி (ஸல்)- செருப்பில்லாதவர்  வறுமையுடைவர்கள் நிர்வாணமானவர்கள் ஆடு மேய்ப்பவர்களெல்லாம் கட்டிடங்கள் கட்டுவார்கள்.

حديث جبريل أنه سأل النبي صلى الله عليه وسلم عن الساعة فقال صلى الله عليه

وسلم: << وسأخبرك عن أشراطها: إذا ولد الأمة ربتها>> رواه مسلم

💝ஜிப்ரியீல் (அலை) நபி (ஸல்) விடம் மறுமையின் அடையாளத்தை சொல்லுங்கள் என்று கேட்டபோது நபி (ஸல்) – ஒரு அடிமை தன எஜமானியை பெற்றெடுத்தால் நீங்கள் மறுமையை எதிர்பாருங்கள் (ஸஹீஹ் முஸ்லீம்)

كثرة القتل  கொலை அதிகரித்தல்

وعن أبي هريرة : أن رسول الله صلى الله عليه وسلم قال: “لا تقوم الساعة حتى

يكثر الهرج”. قالوا: وما الهرج يا رسول الله ؟ قال: “القتل، القتل .رواه مسلم .

💝அபு ஹுரைரா ரலி – நபி ஸல் – ஹரஜ் அதிகரிக்கும் வரை மறுமை ஏற்படாது. ஹரஜ் என்றால் என்ன?.  கொலை என நபி ஸல் கூறினார்கள் (ஸஹீஹ் முஸ்லீம்)

وَالَّذِي نَفْسِي بِيَدِهِ ، لَا تَذْهَبُ الدُّنْيَا حَتَّى يَأْتِيَ عَلَى النَّاسِ يَوْمٌ لَا يَدْرِي الْقَاتِلُ فِيمَ

قَتَلَ ، وَلَا الْمَقْتُولُ فِيمَ قُتِلَ ، فَقِيلَ : كَيْفَ يَكُونُ ذَلِكَ ؟ قَالَ : الْهَرْجُ ، الْقَاتِلُ

وَالْمَقْتُولُ فِي النَّارِ ) رواه مسلم )2908(

💝 வேறொரு அறிவிப்பில் கொன்றவனுக்கும் கொல்லப்பட்டவனுக்கும் காரணம் தெரியாது (முஸ்லீம்)

மின்ஹாஜுல் முஸ்லீம் மறுமையின் அடையாளங்கள் பாகம் 11

அகீதா

மின்ஹாஜுல் முஸ்லீம்

மறுமையின் அடையாளங்கள் பாகம் – 11

أشراط الساعة الصغرى – كثرة شرب الخمر واستحلالها

சாராயம் குடிக்கும் வழமை உருவாகுதல்; அதை ஹலால் என்று கருதும் காலம் உருவாகுதல்.

عن أنس – رضي الله عنه – قال : سمعت رسول الله – صلى الله عليه وسلم

– يقول : ” إن من أشراط الساعة أن يرفع العلم ، ويكثر الجهل . ويكثر الزنا ،

ويكثر شرب الخمر ، ويقل الرجال ، ويكثر النساء ، حتى يكون لخمسين امرأة

القيم الواحد ” . ” . وفي رواية : ” يقل العلم ويظهر الجهل “

💝அனஸ் (ரலி) – சாராயம் அருந்தும் வழமை அதிகரிப்பது மறுமை நாளின் அடையாளங்களில் ஒன்றாகும் (புஹாரி)

من أشراط الساعة..زخرفة المساجد والتباهي بها

💝பள்ளிகளை அலங்கரித்தல் அதில் பெருமையடித்தலும்.

لتزخرفنها كما زخرفت اليهود والنصارى

💝யூத கிறிஸ்தவர்கள் தங்கள் வணக்கஸ்தலங்களை அலங்கரித்தது போல நீங்களும் அலங்கரிப்பீர்கள் (புஹாரி).

மின்ஹாஜுல் முஸ்லீம் மறுமையின் அடையாளங்கள் பாகம் 10

அகீதா

மின்ஹாஜுல் முஸ்லீம்

மறுமையின் அடையாளங்கள் பாகம் – 10

⬇ ↔  ظهور المعازف واستحلالها

இசை வெளிப்படுதல் அதை பிரபலமாக பயன்படுத்துதல்.

 أَبُو مَالِكٍ الأَشْعَرِيُّ وَاللَّهِ مَا كَذَبَنِي , سَمِعَ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ , يَقُولُ : “

لَيَكُونَنَّ فِي أُمَّتِي أَقْوَامٌ يَسْتَحِلُّونَ الْحِرَّ وَالْحَرِيرَ وَالْخَمْرَ وَالْمَعَازِفَ , وَلَيَنْزِلَنَّ أَقْوَامٌ

إِلَى جَنْبِ عَلَمٍ يَرُوحُ عَلَيْهِمْ بِسَارِحَةٍ لَهُمْ , يَأْتِيهِمْ رَجُلُ الْحَاجَةِ , فَيَقُولُونَ : ارْجِعْ

إِلَيْنَا غَدًا , فَيُبَيِّتُهُمُ اللَّهُ , وَيَضَعُ الْعَلَمَ , وَيَمْسَخُ آخَرِينَ قِرَدَةً وَخَنَازِيرَ إِلَى يَوْمِ

الْقِيَامَةِ “ 

ஹலாலாக்குவார்கள் ↔ يستحلون

விபச்சாரம் ↔ الحِرَ

பட்டு  ↔ والحرير 
போதை ↔ والخمر

இசை   ↔ والمعازف

💝அபூ மாலிக் அல் அஷரீ (ரலி) – நபி (ஸல்) – விபச்சாரம், பட்டு, போதைவஸ்துக்கள், இசை, போன்றவற்றை ஹலாலாக்குபவர்கள் உருவாவார்கள். இன்னும் சிலர் உருவாகுவார்கள். மலைக்கு பக்கத்தில் வசதியான சூழலோடு வாழ்பவர்களிடம் உதவி கேட்டு வருபவர்களிடம் நாளைக்கு வாருங்கள்  என்று கூறக்கூடிய காலகட்டம் உருவாகும். 
அல்லாஹ் அவர்களை இரவோடு இரவாக அழித்து விடுவான். அவர் மீது அல்லாஹ் மழையை போடுவான் இன்னும் சிலரை குரங்குகளாகவும் பன்றிகளாகவும் மாற்றிவிடுவான் (புஹாரி)
💝இசை ஹராம் என்பதில் துளியும் சந்தேகமில்லை.

மின்ஹாஜுல் முஸ்லீம் மறுமையின் அடையாளங்கள் பாகம் 9

அகீதா

மின்ஹாஜுல் முஸ்லீம்

மறுமையின் அடையாளங்கள் பாகம் – 9

சில திருத்தங்கள்

💝தருமம் வாங்க ஆளில்லாத காலம் வரும் என்பது எதிர்காலத்தில் நடக்கவிருக்கும் ஒரு முன்னறிவிப்பாகும்.

அஹ்மத் ஹதீஸ் :

💝பாதுகாப்பு அதிகரிக்கும் மக்காவிற்கும் ஈராகிற்கும்  இடையில் பிரயாணம் செய்யும்போது வழிமாறி போய்விடுவோமோ என்ற பயத்தை தவிர வேறு எந்த பயமும் இருக்காது.

💝அமானிதம் பாழ்படுத்தப்படும் :

தகுதியற்றவர்களிடம் ஆட்சி ஒப்படைக்கப்பட்டால் மறுமையை எதிர்பாருங்கள்

மின்ஹாஜுல் முஸ்லீம் மறுமையின் அடையாளங்கள் பாகம் 8

அகீதா

மின்ஹாஜுல் முஸ்லீம்

மறுமையின் அடையாளங்கள் பாகம் – 8

صنفان من أهل النار لم أرهما : قوم معهم سياط كأذناب البقر يضربون بها

الناس، ونساء كاسيات عاريات مميلات مائلات، رءوسهن كأسنمة البخت

المائلة، لا يدخلن الجنة ولا يجدن ريحها، وإن ريحها توجد من مسيرة كذا وكذا

 இரு பிரிவினர் நரகவாசிகளில் அடங்குவர். அந்த இரு பிரிவினரையும் நான் பார்த்ததில்லை. (முதலாவது பிரிவினர் யாரெனில்) மக்களில் சிலர், பசு மாட்டின் வாலைப் போன்ற (நீண்ட) சாட்டைகளை தம்மிடம் வைத்துக்கொண்டு, மக்களை அடி(த்து இம்சி)ப்பார்கள்.

 காலையிலும் மாலையிலும் அல்லாஹ்வுடைய கோபத்திலும் அல்லாஹ்வுடைய சாபத்திலும் வாழ்பவர்களை காண்பீர்கள் அவர்கள் மாட்டு வால் போல சாட்டைகளை கையில் வைத்து கொண்டு வாழ்பவர்கள்.

விபச்சாரம் பெருகுதல் ↔ انتشار الزنا

(2) ان مِنْ أشراط السَّعَةِ أَنْ يُرْفَعَ الْعِلْمُ، وَيَثْبُتَ الْجَهْلُ (1)، وَتُشْرَبَ الْخَمْرُ 

 وَيَظْهَرَ الزِّنَا 

மறுமையின் அடையாளத்தில் ஒன்று விபச்சாரம் பெருகும்

வட்டி பெருகும் ↔ انتشار الربا

ليأتين على الناس زمان، لا يبالي المرء بما أخذ المال، أمن حلال أم من حرام

ஒரு காலம் வரும் பொருளாதாரத்தை ஹலாலாக சம்பாதித்தான் அல்லது ஹராமாக சம்பாதித்தான் என்று மனிதன் கணக்கெடுக்க மாட்டான்.

Alif 07

Alif 06