Feb 01
தஃப்ஸீர் ஸுரா அல் முஃமினூன் (பாகம் 10)
தஃப்ஸீர் பாடம் 28
ஸுரா அல் முஃமினூன் (பாகம் 10)
❤ வசனம் 9
وَالَّذِينَ هُمْ عَلَى صَلَوٰتِهِمْ يُحَافِظُونَ
وَالَّذِينَ | هُمْ |
எத்தகையவர்களென்றால் | அவர்கள் |
عَلَى صَلَوٰتِهِمْ | يُحَافِظُونَ |
அவர்களின் தொழுகைகளில் | பேணுதலாக இருப்பார்கள் |
Feb 01
தஃப்ஸீர் ஸுரா அல் முஃமினூன் (பாகம் 9)
தஃப்ஸீர்
ஸுரா அல் முஃமினூன் (பாகம் 9)
❤ வசனம் 8
وَالَّذِيْنَ هُمْ لِاَمٰنٰتِهِمْ وَعَهْدِهِمْ رَاعُوْنَ
وَالَّذِيْنَ | هُمْ | لِاَمٰنٰتِهِمْ |
எத்தகையவர்களென்றால் | அவர்கள் | அவர்களுடைய அமானிதங்களை |
وَعَهْدِهِمْ | رَاعُوْنَ |
அவர்களுடைய வாக்குறுதிகளையும் |
காப்பாற்றுவார்கள் |
இன்னும், அவர்கள் தங்கள் (இடம் ஒப்படைக்கப்பட்ட) அமானிதப் பொருட்களையும், தங்கள் வாக்குறுதிகளையும் காப்பாற்றுவார்கள்.
Feb 01
தஃப்ஸீர் ஸுரா அல் முஃமினூன் (பாகம் 8)
தஃப்ஸீர்
ஸுரா அல் முஃமினூன் (பாகம் 8)
கற்பு
من يضمن لي ما بين لحييه وما بين فخذيه، أضمن له الجنة.
Feb 01
தஃப்ஸீர் ஸுரா அல் முஃமினூன் (பாகம் 7)
தஃப்ஸீர்
ஸுரா அல் முஃமினூன் (பாகம் 7)
❤ வசனம் 5
وَالَّذِيْنَ هُمْ لِفُرُوْجِهِمْ حٰفِظُوْنَۙ
والذين | هم | لفروجهم | حافظون |
எத்தகையவர்களென்றால் | அவர்கள் | வெட்கத்தலங்களை | பாதுகாப்பார்கள் |
மேலும், அவர்கள் தங்களுடைய வெட்கத் தலங்களைக் காத்துக் கொள்வார்கள்.
❤ வசனம் 6
إِلَّا عَلَىٰ أَزْوَاجِهِمْ أَوْ مَا مَلَكَتْ أَيْمَانُهُمْ فَإِنَّهُمْ غَيْرُ مَلُومِينَ
إِلَّا | عَلَىٰ | أَزْوَاجِهِمْ | أَوْ |
தவிர | மீது | அவர்களின் துணைகள் | அல்லது |
مَا | مَلَكَتْ | أَيْمَانُهُمْ |
எவர்களை | சொந்தமாக்கி கொண்டது | அவர்களுடைய வலக்கரங்கள் |
فَإِنَّهُمْ | غَيْرُ | مَلُومِينَ |
நிச்சயமாக அவர்கள் | மாட்டார்கள் | பழிக்கப்பட கூடியவர்கள் |
ஆனால், அவர்கள் தங்கள் மனைவிகளிடமோ அல்லது தங்கள் வலக்கரம் சொந்தமாக்கிக் கொண்டவர்களிடமோ தவிர – (இவர்களிடம் உறவு கொள்வது கொண்டும்) நிச்சயமாக அவர்கள் பழிக்கப்படமாட்டார்கள்.
❤ வசனம் 7
فَمَنِ ابْتَغَىٰ وَرَاءَ ذَٰلِكَ فَأُولَٰئِكَ هُمُ الْعَادُونَ
فَمَنِ | ابْتَغَىٰ | وَرَاءَ |
ஆதலால் எவர் | நாடுகிறாரோ | அப்பால் |
ذَٰلِكَ | فَأُولَٰئِكَ | هُمُ الْعَادُونَ |
அது | ஆதலால் அவர்கள் | அவர்கள் வரம்பு மீறியவர்களாவர் |
ஆனால், இதற்கு அப்பால் (வேறு வழிகளை) எவர் நாடுகிறாரோ அ(த்தகைய)வர்கள் தாம் வரம்பு மீறியவர்களாவார்கள்.
கற்பை பேணும் வழிகள்
கருத்துரைகள் (Comments)