Protected: அடிப்படை இலக்கணம்

This content is password protected. To view it please enter your password below:

Protected: அரபிக் அறிமுகவகுப்பு

This content is password protected. To view it please enter your password below:

ஹிஸ்னுல் முஸ்லிம் 30

حصن المسلم

பிரார்த்தனைப் பேழை

(முஸ்லிமின் அரண்)

PART – 30

துஆ 23-

  يقول ” وأنا أشهد أن لا إله إلا الله ، وحده لا شريك له ، وأن محمد عبده ورسوله ، رضيت بالله رباً ، وبمحمداً رسولاً وبالإسلام ديناً”  ((يقول ذلك عقب تشهد المؤذن)) وأنا أشهد أن لا إله إلا الله ، وحده لا شريك له ، وأن محمد عبده ورسوله ، رضيت بالله رباً ، وبمحمداً رسولاً وبالإسلام ديناً

《☆》 مَنْ قَالَ حِينَ يَسْمَعُ الْمُؤَذِّنَ: أَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللَّهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ وَأَنَّ مُحَمَّدًا عَبْدُهُ وَرَسُولُهُ رَضِيتُ بِاللَّهِ رَبًّا وَبِمُحَمَّدٍ رَسُولًا وَبِالْإِسْلَامِ دِينًا غُفِرَ لَهُ ذَنْبُهُ

《☆》சஹத் இப்னு அபீவக்காஸ் (ரலி) – நபி (ஸல்) – முஅத்தின் சொல்வதை கேட்கிற நேரத்தில் யார்

اَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللَّهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ وَأَنَّ مُحَمَّدًا عَبْدُهُ وَرَسُولُهُ رَضِيتُ بِاللَّهِ رَبًّا وَبِمُحَمَّدٍ رَسُولًا وَبِالْإِسْلَامِ دِينًا غُفِرَ لَهُ ذَنْبُهُ

என கூறுகிறாரோ அவர்களது பாவங்கள் மன்னிக்கப்பட்டு விடும் (முஸ்லீம்)

இதை இமாம் அஷ்ஹது அன் லா இலாஹ …… என்று கூறும்போது சொல்ல வேண்டும் என்று எந்த செய்தியும் இடம்பெறவில்லை.

ஹிஸ்னுல் முஸ்லிம் 29

حصن المسلم

பிரார்த்தனைப் பேழை

(முஸ்லிமின் அரண்)

PART – 29

15- أذكار الأذان

பாங்கின் துஆக்கள்

《☆》 يقول مثل ما يقول المؤذن إلا في “حي على الصلاة ، وحي على الفلاح” فيقول “لا حول ولا قوة إلا بالله”

《☆》 عمر بن الخطاب قال قال رسول الله صلى الله عليه وسلم إذا قال المؤذن الله أكبر الله أكبر فقال أحدكم الله أكبر الله أكبر ثم قال أشهد أن لا إله إلا الله قال أشهد أن لا إله إلا الله ثم قال أشهد أن محمدا رسول الله قال أشهد أن محمدا رسول الله ثم قال حي على الصلاة قال لا حول ولا قوة إلا بالله ثم قال حي على الفلاح قال لا حول ولا قوة إلا بالله ثم قال الله أكبر الله أكبر قال الله أكبر الله أكبر ثم قال لا إله إلا الله قال لا إله إلا الله من قلبه دخل الجنة

உமர் இப்னுல் கத்தாப் (ரலி) – நபி (ஸல்) – பாங்கு சொல்பவர் அல்லாஹு அக்பர்

(x 2) என்று கூறினால்;உங்களிலொருவர் அதைப்போன்றே சொல்லட்டும் பிறகு;

அவர் أشهد أن لا إله إلا الله என்று சொல்ல; நீங்களும் அதைப்போன்றே சொல்லி பிறகு ; அவர்  أشهد أن محمدا رسول الله கூற; நீங்களும் அதே போல சொல்லி பிறகு; அவர்  حي على الصلاة என்று கூற; நீங்கள்  لا حول ولا قوة إلا بالله என்று கூறி பிறகு; அவர்  حي على الفلاح என்று கூற; நீங்கள் لا حول ولا قوة إلا بالله என்று கூறி பின்னர்; அவர்  أكبر الله أكبر என்று கூற நீங்களும் அவ்வாறே கூறி பிறகு ; அவர் لا إله إلا الله என்று கூற; நீங்களும் அவ்வாறே உள்ளத்திலிருந்து கூறினால் அவர் சுவர்க்கம் நுழைவார் (புஹாரி, முஸ்லீம்)

ஹிஸ்னுல் முஸ்லிம் 28

حصن المسلم

பிரார்த்தனைப் பேழை

(முஸ்லிமின் அரண்)

PART – 28

14- பள்ளிக்குள் நுழையும்போதும் வெளியேறும்போதும் ஓதும் துஆக்கள்

اللهم افتح لي أبواب رحمتك”

وعن أبي أسيد رضي الله عنه ، قال : قال رسول الله صلى الله عليه وسلم ( إذا دخل أحدكم المسجد فليقل : اللهم افتح لي أبواب رحمتك . وإذا خرج فليقل : اللهم إني أسألك من فضلك ) . رواه مسلم

அபூஉஸைத் (ரலி) – நபி (ஸல்) – உங்களிலொருவர் பள்ளிக்குள் நுழைந்தால் அவர் கூறட்டும்.

அல்லாஹ்வே ↔ اللهم

எனக்கு திறப்பாயாக  ↔ افتح لي

⬇️↔ أبواب رحمتك

         உன்னுடைய ரஹ்மத்தின் வாசலை

《☆》 மேலும் அவர் வெளியாகினால்

அல்லாஹ்வே ↔  اللهم

⬇️↔ إني أسألك

             நிச்சயமாக நான் கேட்கிறேன்

உன் சிறப்புகளிலிருந்து  ↔ من فضلك

《☆》 என்று கூறட்டும் (ஸஹீஹ் முஸ்லீம்)

ஹிஸ்னுல் முஸ்லிம் 27

حصن المسلم

பிரார்த்தனைப் பேழை

(முஸ்லிமின் அரண்)

PART – 27️

13- دعاء دخول المسجد

பள்ளிக்குள் நுழைகின்ற துஆ

أعوذ بالله العظيم ،وبوجهه الكريم ،وسلطانه القديم ،من الشيطان الرجيم

عن عبد الله بن عمرو بن العاص عن النبي صلى الله عليه وسلم أنه كان إذا دخل المسجد قال أعوذ بالله العظيم وبوجهه الكريم وسلطانه القديم من الشيطان الرجيم قال أقط قلت نعم قال فإذا قال ذلك قال الشيطان حفظ مني سائر اليوم

அப்துல்லாஹ் இப்னு அம்ர் இப்னுல் ஆஸ் (ரலி) – நபி (ஸல்) பள்ளிக்குள் நுழையும்போது

⬇️↔ أعوذ بالله العظيم

கண்ணியமிக்க இறைவனைக்கொண்டு பாதுகாவல் தேடுகிறேன்  

⬇️↔ وبوجهه الكريم 

அவனது சங்கையான முகத்தைக்கொண்டும்

⬇️↔ وسلطانه القديم 

அவனது தொன்மையான ஆட்சியைக்கொண்டும்

⬇️↔ من الشيطان الرجيم

விரட்டப்பட்ட ஷைத்தானிலிருந்தும்

《☆》 என்ற துஆ வை கூறி நுழைவார்கள்…(அபூதாவூத்)

ஹிஸ்னுல் முஸ்லிம் 26

حصن المسلم

பிரார்த்தனைப் பேழை

(முஸ்லிமின் அரண்)

PART – 26

《☆》 முஸ்லிமில் வரும் ஹதீஸில் குறைப் என்பவர் அறிவிக்கிறார்கள் நபி (ஸல்) இந்த துஆ வில் 19 ஒளிகளை கேட்டார்கள் ஆனால் நான் 12ஐ தான் பாடமாக்கினேன். அப்துல்லாஹ் இப்னு அப்பாஸ் (ரலி) என்னிடம் சொன்ன 7 விஷயங்கள் உடலுடன் சம்மந்தப்பட்டது.

《☆》 இமாம் இப்னு ஹஜர் அல் அஸ்கலானீ (ரஹ்) இந்த ஹதீஸின் மொத்த கருத்துக்களையும் தொகுத்துப்பார்த்தால் மொத்தமாக நபி (ஸல்) 25 விஷயங்களில் ஒளியை கேட்டிருக்கிறார்கள்  

اللهم اجعل في قلبي نوراً ، وفي لساني نوراً ، وفي سمعي نوراً ، وفي بصري نوراً ، ومن فوقي نوراً ، ومن تحتي نوراً ، وعن يميني نوراً ، وعن شمالي نوراً ، ومن أمامي نوراً ، ومن خلفي نوراً  ، و اجعل في نفسي نوراً ، وأعظم لي نوراً ، وعظم لي نوراً ، واجعل لي نوراً ، واجعلني نوراً ، اللهم أعطني نوراً ، واجعل في عصبي نوراً ، وفي لحمي نوراً ، وفي دمي نوراً ، وفي شعري نوراً ، وفي بشري نوراً

அல்லாஹுவே ஆக்குவாயாக ↔ اللهم اجعل

⬇️↔ في قلبي نوراً

என்னுடைய இதயத்தில் ஒளியை

⬇️↔ وفي لساني نوراً

என்னுடைய நாவில் ஒளியை

எனது செவியில் ஒளியை ↔ وفي سمعي نوراً

⬇️↔ وفي بصري نوراً

எனது பார்வையில் ஒளியை

⬇️↔ ومن فوقي نوراً

எனக்கு மேலே ஒளியை ஆக்குவாயாக

⬇️↔ ومن تحتي نوراً

எனக்கு கீழே ஒளியை ஆக்குவாயாக

எனது வலதில் ஒளியை  ↔ وعن يميني نوراً

எனது இடதில் ஒளியை ↔ وعن شمالي نوراً

எனக்கு முன்னால் ஒளியை ↔ ومن أمامي نوراً

எனக்கு பின்னால் ஒளியை ↔ ومن خلفي نوراً

⬇️↔ و اجعل في نفسي نوراً

எனது ஆத்மாவில் ஒளியை

⬇️↔ وأعظم لي نوراً

எனக்கு ஒளியை பன்மடங்காக ஆக்குவாயாக

⬇️↔ وعظم لي نوراً

எனக்கு ஒளியை பெறுக்கித்தருவாயாக

⬇️↔ واجعل لي نوراً

எனக்கு ஒளியை ஆக்குவாயாக

⬇️↔ واجعلني نوراً

என்னிலே ஒளியை ஆக்குவாயாக

⬇️↔ اللهم أعطني نوراً

எனக்கு ஒளியை தருவாயாக

⬇️↔ واجعل في عصبي نوراً

என் நரம்புகளில் ஒளியை ஆக்குவாயாக

எனது மாமிசத்தில் ஒளியை ↔ وفي لحمي نوراً

எனது இரத்தத்தில் ஒளியை ↔ وفي دمي نوراً

எனது முடியில் ஒளியை ↔ وفي شعري نوراً

எனது தோலிலும் ஒளியை ↔ وفي بشري نوراً

வேறு அறிவிப்புகளில்

” [ اللهم اجعل لي نوراً في قبري .. ونوراً في عظامي ] “[2[

[ ” وزدني نوراً ، وزدني نوراً ، وزدني نوراً “][3[

[ ” وهب لي نوراً على نوراً “][4[

⬇️↔ اللهم اجعل لي نوراً في قبري

அல்லாஹுவே எனது கப்ரில் எனக்கு ஒளியை ஏற்படுத்துவாயாக

எனது எலும்பில் ஒளியை ↔ ونوراً في عظامي

⬇️↔ وزدني نوراً ، وزدني نوراً ، وزدني نوراً

எனக்கு ஒளியாய் அதிக படுத்துவாயாக x 3

⬇️↔ وهب لي نوراً على نوراً

எனக்கு ஒளிக்கு மேல் ஒளியைத் தருவாயாக

ஸூரத்துந் நூர் 24:40

وَمَنْ لَّمْ يَجْعَلِ اللّٰهُ لَهٗ نُوْرًا فَمَا لَهٗ مِنْ نُّوْرٍ‏

…எவனுக்கு அல்லாஹ் ஒளியை ஏற்படுத்தவில்லையோ அவனுக்கு எந்த ஒளியுமில்லை.

ஹிஸ்னுல் முஸ்லிம் 25

حصن المسلم

பிரார்த்தனைப் பேழை

(முஸ்லிமின் அரண்)

PART – 25

12- دعاء الذهاب إلى المسجد

பள்ளிக்கு செல்லும்போது ஓதும் துஆ

اللهم اجعل في قلبي نوراً ، وفي لساني نوراً ، وفي سمعي نوراً ، وفي بصري نوراً ، ومن فوقي نوراً ، ومن تحتي نوراً ، وعن يميني نوراً ، وعن شمالي نوراً ، ومن أمامي نوراً ، ومن خلفي نوراً  ، و اجعل في نفسي نوراً ، وأعظم لي نوراً ، وعظم لي نوراً ، واجعل لي نوراً ، واجعلني نوراً ، اللهم أعطني نوراً ، واجعل في عصبي نوراً ، وفي لحمي نوراً ، وفي دمي نوراً ، وفي شعري نوراً ، وفي بشري نوراً

குறிப்பு :-

எப்பொழுதும் நீளமான ஹதீஸுகளில் கிளை அம்சங்களில் சிறிய கருத்து முரண்பாடுகள் வரும்.

باب الدعاء إذا انتبه باللي

🌺 இமாம் புஹாரி இரவிலே விழித்தெழுந்தால் ஓதவேண்டிய துஆ என்ற தலைப்பில் இந்த செய்தியை பதிவு செய்துள்ளார்கள்.
🌺 இமாம் நஸயீ  இந்த ஹதீஸை ஸுஜுதில் ஓத வேண்டிய துஆ என்று பதிவிட்டுள்ளார்கள்.
🌺 இமாம் இப்னு ஹுஸைமா தொழுகைக்கு செல்லும்போது ஓத வேண்டிய துஆ என்று குறிப்பிட்டுள்ளார்கள்.

🌺 இமாம் பைஹகீ  வீட்டிலிருந்து தொழுகைக்கு செல்லும்போது ஓத வேண்டிய துஆ என்று குறிப்பிட்டுள்ளார்கள்.
🌺 இமாம் நவவீ  பள்ளியை நோக்கி நடந்து சென்றால் ஓத வேண்டிய துஆ என்ற தலைப்பில் குறிப்பிட்டுள்ளார்கள்.

🌺 ஷேக் அல்பானி  ஃபஜர் நேரத்தில் பள்ளிக்கு செல்லும்போது ஓதும் துஆ என குறிப்பிடுகிறார்கள்.

 

《☆》 இந்த  ஹதீஸ் ஸஹீஹ்.ஆனால் எங்கு ஓத வேண்டும் என்ற விஷயத்தில் சில  முரண்பாடுகள் உள்ளன.

《☆》 இதன் அறிவிப்பாளர்களில் சுஃபியான் அவர்களது வழியாக வரக்கூடிய செய்திகளில் “இப்னு அப்பாஸ் (ரலி) நபி (ஸல்) அவர்களின் வீட்டில் தங்கியிருந்த இரவில் நபி (ஸல்) அவர்கள்  ஓதிய துஆ வில் உள்ளது தான் இந்த துஆ” என்று வருகிறது.

《☆》 இமாம் முஸ்லீம் ஷுஹ்பா அவர்கள் வழியாக அறிவிக்கக்கூடிய செய்தியில் “அவர்களது தொழுகையில் அல்லது ஸுஜூதில்” என்று இடம் பெறுகிறது.

《☆》 முஸ்லிமில் ஹபீப் இப்னு ஆபீசாபித் என்பவர் வழியாக வரும் செய்தியில் “இந்த துஆ வை சொல்லிக்கொண்டே பள்ளிக்கு சென்றார்கள்” என்றும். நஸயீயில் சயீத் இப்னு மஸ்ரூக் வழியாக “ஸுஜூதில் இதை சொல்லக் கூடியவர்களாக இருந்தார்கள்”என்றும் வந்துள்ளது.

《☆》 மேற்கூறப்பட்ட அறிவிப்புகள் அனைத்தும் பலமானதே.

துஆவில் என்று கூறியது (இடத்தை சொல்லவில்லை), தொழுகையில் என்று  கூறியது (ஸுஜூதிற்கு முரணில்லை),   இம்மூன்று கருத்துகளையும் ஒரே இடத்திற்கு கொண்டு வரலாம். ஆகவே இது தொழுகையில் கூறியது என்று ஒரு கருத்திற்கு நம்மால் வர முடிகிறது.

《☆》 இதை முன்வைத்து சில அறிஞர்கள் – முஸ்லிமுடைய முன்னுரையில் கூறுகையில் நம்பகமான உறுதியானவர்களது அறிவிப்பை முதலாவதாக பதிவு செய்வேன். பிறகு அதை விட பலம் குறைந்ததை பதிவு செய்வேன் என குறிப்பிட்டுள்ளார்கள்.

《☆》 இமாம் முஸ்லீம் முதலாவதாக கொண்டு வந்த செய்திகளெல்லாம் தொழுகையுடன் சம்மந்தப்பட்டதாகவே இருக்கிறது இரண்டாவதாக கொண்டு வந்த செய்திகளில் ஹபீப் இப்னு அபீ ஸாபித் என்பவர் இடம்பெறுகிறார்.அதில் தான் பள்ளிக்கு செல்லும்போது என்று வருகிறது.

《☆》 ஹபீப் இப்னு அபீ ஸாபித் – பலகீனமானவரல்ல. ஆயினும் அந்த அளவுக்கு தரமானவரல்ல.

《☆》 இதை வைத்து அப்துல் அஸீஸ் அல் தரீபீ என்ற ஹதீஸ் கலை அறிஞர் கூறுகிறார் இது இரவில் தொழுகையில் ஓதும் துஆ என்ற கருத்தே சரியானதாகும்.

《☆》 பள்ளிக்கு செல்லும்போது ஓதும் துஆ என்று இதை கொண்டு வர முடியாது. இமாம் முஸ்லிமின் அணுகுமுறையும் அப்படித் தான் இருக்கிறது என்று கூறினார்கள்.

《☆》 மேலும் சில அறிஞர்கள் இதை மேற்கூறப்பட்ட மூன்று நேரங்களிலும் ஓதலாம் என்று கூறுகிறார்கள். அல்லாஹு அஃலம்.

ஹிஸ்னுல் முஸ்லிம் 24

حصن المسلم

பிரார்த்தனைப் பேழை

(முஸ்லிமின் அரண்)

PART – 24

தலைப்பு – 11

الذكر عند الدخول المنزل

வீட்டில் நுழையும்போது ஓதும் துஆ

5096 حدثنا ابن عوف حدثنا محمد بن إسمعيل قال حدثني أبي قال ابن عوف ورأيت في أصل إسمعيل قال حدثني ضمضم عن شريح عن أبي مالك الأشعري قال قال رسول الله صلى الله عليه وسلم إذا ولج الرجل بيته فليقل اللهم إني أسألك خير المولج وخير المخرج بسم الله ولجنا وبسم الله خرجنا وعلى الله ربنا توكلنا ثم ليسلم على أهله

《☆》ஒருவர் வீட்டில் நுழைந்தால்

اللَّهُمَّ إِنِّى أَسْأَلُكَ خَيْرَ الْمَوْلِجِ وَخَيْرَ الْمَخْرَجِ باسْمِ اللَّهِ وَلجْنا، وباسْمِ اللَّهِ خَرَجْنا، وَعَلى اللَّهِ رَبِّنا تَوََكَّلْنا

(எனக்கு சிறந்த நுழைவையும் சிறந்த வெளியேற்றத்தையும் தருவாயாக அல்லாஹ்வின் பெயரைக்கொண்டு நுழைந்தோம்.

ஹிஸ்னுல் முஸ்லிம் 23

حصن المسلم

பிரார்த்தனைப் பேழை

(முஸ்லிமின் அரண்)

PART – 23

اللهُمَ إني أعُوذُ بِكَ أن أَضِلَّ أوْ أُضَلَّ أَوْ أزِلَّ، أو أُزَلَّ، أوْ أظلِم أوْ أُظْلَم، أوْ أَجْهَلَ أوْ يُجْهَلَ عَلَيَّ

أهل السنن وانظر صحيح الترمذي 3/ 152 وصحيح ابن ماجه 2/ 336 

حدثنا مسلم بن إبراهيم حدثنا شعبة عن منصور عن الشعبي عن أم سلمة قالت ما خرج النبي صلى الله عليه وسلم من بيتي قط إلا رفع طرفه إلى السماء فقال اللهم أعوذ بك أن أضل أو أضل أو أزل أو أزل أو أظلم أو أظلم أو أجهل أو يجهل علي

《☆》 உம்மு ஸலமா (ரலி) – நபி (ஸல்) எனது வீட்டிலிருந்து எப்பொழுது வெளியேறினாலும் வானத்தை நோக்கி தனது பார்வையை உயர்த்தி

اللهُمَ إني أعُوذُ بِكَ أن أَضِلَّ أوْ أُضَلَّ أَوْ أزِلَّ، أو أُزَلَّ، أوْ أظلِم أوْ أُظْلَم، أوْ أَجْهَلَ أوْ يُجْهَلَ عَلَيَّ

(நான் வழி தவறிப்போவதை விட்டு வேறொருவரால் வழி தவறப்படுவதை விட்டும், தவறுவதை விட்டும் பிறர் என்னை தவற விடுவதை விட்டும், அநியாயம் செய்வதையும் செய்யப்படுவதை விட்டும், மடத்தனம் செய்வதையும் மடயனாவதை விட்டும் உன்னிடத்தில் பாதுகாவல் தேடுகிறேன் யா அல்லாஹ்) என்று கூறுவார்கள்.

《☆》 உம்மு ஸலமா (ரலி) விடமிருந்து இமாம் ஷஹபீ அவர்கள் கேட்டதாக வருகிறது. ஆனால் பொதுவாகவே உம்மு ஸலமா (ரலி) இடமிருந்து இமாம் ஷஹபீ எதையும் கேட்கும் வாய்ப்பு இருந்ததில்லை என்று இமாம் அலீ இப்னுல் மதீனி (இமாம் புகாரியின் ஆசிரியர்) கூறுகிறார்.