ஃபிக்ஹ்
பள்ளிவாசல் ஒழுக்கங்கள் மற்றும் சிறப்புகள்
பாகம் – 1
அபூதர் (ரலி) – நான் நபி (ஸல்) விடம் பூமியில் முதல் முதலாக கட்டப்பட்ட பள்ளி எது என்று கேட்டபோது மக்காவிலிருக்கும் மஸ்ஜிதுல் ஹராம் என்றார்கள் பிறகு எது என்று கேட்டபோது மஸ்ஜிதுல் அக்ஸா(பாலஸ்தீன்) என்றார்கள். இவையிரண்டிற்குமிடையில் எத்தனை ஆண்டு இடைவெளி இருந்தது என்று கேட்டபோது 40 வருடங்கள் என்றார்கள் பிறகு நீங்கள் எந்த இடத்தில் தொழுகையின் நேரத்தை அடைகின்றீர்களோ அந்த இடமே உங்களுக்கு பள்ளிவாசல் என்றார்கள்.
கருத்துரைகள் (Comments)