ஃபிக்ஹ்
பள்ளிவாசல் ஒழுக்கங்கள் மற்றும் சிறப்புகள்
பாகம் – 3
பள்ளிவாசலுக்கு செல்லும்போது ஓதும் துஆ:
இப்னு அப்பாஸ் (ரலி) – நபி (ஸல்) பள்ளிவாசலுக்கு செல்லும்போது
اللَّهُمَّ اجْعَلْ فِي قَلْبِي نُورًا وَفِي لِسَانِي نُورًا وَاجْعَلْ فِي سَمْعِي نُورًا وَاجْعَلْ فِي بَصَرِي نُورًا وَاجْعَلْ مِنْ خَلْفِي نُورًا وَمِنْ أَمَامِي نُورًا وَاجْعَلْ مِنْ فَوْقِي نُورًا وَمِنْ تَحْتِي نُورًا اللَّهُمَّ أَعْطِنِي نُورًا
என்று சொல்லக்கூடியவர்களாக இருந்தார்கள் (ஸஹீஹ் முஸ்லீம்)
பள்ளிவாசலில் நுழையும்போது:
வலது காலை வைத்து நுழைய வேண்டும்
மேலும் اللهم افتح لى ابواب رحمتك என்று கூற வேண்டும்
கருத்துரைகள் (Comments)