மின்ஹாஜுல் முஸ்லீம் மறுமையின் அடையாளங்கள் பாகம் 12

அகீதா

மின்ஹாஜுல் முஸ்லீம்

மறுமையின் அடையாளங்கள் பாகம் – 12

கட்டிடங்கள் உயர உயர கட்டிالتطاول في البنيان பெருமையடித்தல்.

عن أبي هريرة رضي الله عنه أن النبي صلى الله عليه وسلم قال : (من أشراط

الساعة أن ترى الرعاة رؤوس الناس، وأن ترى الحفاة العراة رعاء الشاء

يتباهون في البنيان، وأن تلد الأمة ربها وربتها).

💝அபூ ஹுரைரா (ரலி) – நபி (ஸல்)- செருப்பில்லாதவர்  வறுமையுடைவர்கள் நிர்வாணமானவர்கள் ஆடு மேய்ப்பவர்களெல்லாம் கட்டிடங்கள் கட்டுவார்கள்.

حديث جبريل أنه سأل النبي صلى الله عليه وسلم عن الساعة فقال صلى الله عليه

وسلم: << وسأخبرك عن أشراطها: إذا ولد الأمة ربتها>> رواه مسلم

💝ஜிப்ரியீல் (அலை) நபி (ஸல்) விடம் மறுமையின் அடையாளத்தை சொல்லுங்கள் என்று கேட்டபோது நபி (ஸல்) – ஒரு அடிமை தன எஜமானியை பெற்றெடுத்தால் நீங்கள் மறுமையை எதிர்பாருங்கள் (ஸஹீஹ் முஸ்லீம்)

كثرة القتل  கொலை அதிகரித்தல்

وعن أبي هريرة : أن رسول الله صلى الله عليه وسلم قال: “لا تقوم الساعة حتى

يكثر الهرج”. قالوا: وما الهرج يا رسول الله ؟ قال: “القتل، القتل .رواه مسلم .

💝அபு ஹுரைரா ரலி – நபி ஸல் – ஹரஜ் அதிகரிக்கும் வரை மறுமை ஏற்படாது. ஹரஜ் என்றால் என்ன?.  கொலை என நபி ஸல் கூறினார்கள் (ஸஹீஹ் முஸ்லீம்)

وَالَّذِي نَفْسِي بِيَدِهِ ، لَا تَذْهَبُ الدُّنْيَا حَتَّى يَأْتِيَ عَلَى النَّاسِ يَوْمٌ لَا يَدْرِي الْقَاتِلُ فِيمَ

قَتَلَ ، وَلَا الْمَقْتُولُ فِيمَ قُتِلَ ، فَقِيلَ : كَيْفَ يَكُونُ ذَلِكَ ؟ قَالَ : الْهَرْجُ ، الْقَاتِلُ

وَالْمَقْتُولُ فِي النَّارِ ) رواه مسلم )2908(

💝 வேறொரு அறிவிப்பில் கொன்றவனுக்கும் கொல்லப்பட்டவனுக்கும் காரணம் தெரியாது (முஸ்லீம்)