ஹதீத் – பாகம்-10
ஸஹீஹூல் புஹாரியின்நெகிழ்வூட்டும் உபதேசங்கள்
خط النبي صلى الله عليه وسلم خطا مربعا وخط خطا في الوسط خارجا منه وخط
خططا صغارا إلى هذا الذي في الوسط من جانبه الذي في الوسط وقال هذا
الإنسان وهذا أجله محيط به أو قد أحاط به وهذا الذي هو خارج أمله وهذه الخطط
الصغار الأعراض فإن أخطأه هذا نهشه هذا وإن أخطأه هذا نهشه هذا
خط النبي صلى الله عليه وسلم خطا مربعا
நபி (ஸல்) ஒரு கட்டத்தை வரைந்தார்கள்
⇓ ↔ وخط خطا في الوسط خارجا منه
அந்த கட்டத்தின் நடுவிலிருந்து ஒரு கோடு வரைகிறார்கள் அந்த கோடு அந்த கட்டத்தை விட்டு தாண்டி வெளியே செல்கிறது.
⇓ ↔ وخط خططا صغارا إلى هذا الذي في الوسط من جانبه الذي في الوسط
அந்த கோட்டை நோக்கி நிறைய சிறிய கோடுகளை வரைகிறார்கள்
⇓ ↔ وقال هذا الإنسان
அவர்கள் கூறினார்கள் இது தான் மனிதன்.
⇓ ↔ وهذا أجله
இது தான் அவன் மரணம்
⇓ ↔ محيط به أو قد أحاط به
அது அவனை சூழ்ந்திருக்கிறது.
⇓ ↔ وهذا الذي هو خارج أمله
வெளியேறும் அந்த கோடு தான் அவனது ஆசைகள்.
⇓ ↔ وهذه الخطط الصغار الأعراض
அவனுடைய ஆசைகளை கடந்து வரக்கூடிய நெருங்கும் ஆபத்துகள்.
⇓ ↔ هذا وإن أخطأه هذا
இதில் தப்பினால் அடுத்ததில் மாட்டிக்கொள்வான்.
⇓ ↔ فإن أخطأه هذا نهشه
இதிலிருந்து தப்பினால் அடுத்ததில் அவன் மாட்டிக்கொள்வான்
(வேறொரு அறிவிப்பில்)
هذا الأمل وهذا أجله فبينما هو كذلك إذ جاءه الخط الأقرب
↔ هذا الأمل
இது அவனுடைய மரணம் ↔ وهذا أجله
⇓ ↔ بينما هو كذلك
இப்படி ஆசைக்குப் பின்னால் அவன் போகும் நேரத்தில்
⇓ ↔ إذ جاءه الخط الأقرب
தூரமான கோட்டை விட அருகாமையில் உள்ள கோடு அவனை அடைந்து விடும் (மரணம்)
கருத்துரைகள் (Comments)