ஸஹீஹுல் புஹாரியின் நெகிழ்வூட்டும் உபதேசங்கள் 3

ஹதீஸ் பாடம் 3

ஸஹீஹுல் புஹாரியின் நெகிழ்வூட்டும் உபதேசங்கள்

كِتَابُ الرِّقَاقِ

لَا عَيْشَ اِلَّا عَيْشُ الَاخِرَةِ

மறுமை வாழ்க்கையே உண்மையான  வாழ்க்கை:

{அறிவிப்பவர்: அனஸ் (ரழி) (6413)}.

 اَللَّهُمّ لاَ عَيْشَ اِلاَّ عَيْشُ الْاَخِرَة فَأَصْلِحِ الاَنْصَارَ وَالْمُهَاج

 

الْاَخِرَة اِلاَّعَيْشُ لاَ عَيْشَ اَللَّهُمَّ
மறுமை வாழ்வைத்  தவிர வாழ்வில்லை அல்லாஹ்வே

فَأَصْلِحِ الاَنْصَارَ وَالْمُهَاجِرَه
ஆதலால் சீர்திருத்துசரிபடுத்து,   பொருத்தமாக
ஆக்கு
அன்சாரிகள் முஹாஜிர்கள்

 . كنا مع رسول الله صلى الله عليه وسلم في الخندق وهو يحفر ونحن ننقل التراب وبصر بنا فقال:” اللهم لا عيش إلا عيش الآخره فاغفر للأنصار والمهاجره        (6414)

  

حَدَّثَنَا أَبُو مَعْمَرٍ حَدَّثَنَا عَبْدُ الْوَارِثِ عَنْ عَبْدِ الْعَزِيزِ عَنْ أَنَسٍ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ جَعَلَ الْمُهَاجِرُونَ وَالْأَنْصَارُ يَحْفِرُونَ الْخَنْدَقَ حَوْلَ الْمَدِينَةِ وَيَنْقُلُونَ التُّرَابَ عَلَى مُتُونِهِمْ وَهُمْ يَقُولُونَ نَحْنُ الَّذِينَ بَايَعُوا مُحَمَّدَا عَلَى الْإِسْلَامِ مَا بَقِينَا أَبَدَا قَالَ يَقُولُ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَهُوَ يُجِيبُهُمْ اللَّهُمَّ إِنَّهُ لَا خَيْرَ إِلَّا خَيْرُ الْآخِرَهْ فَبَارِكْ فِي الْأَنْصَارِ وَالْمُهَاجِرَهْ   (2835) 

நாங்கள் தான் முஹம்மது க்கு பைஅத் செய்தவர்கள் – நபி (ஸல்) அவர்கள் பதில் சொன்னார்கள், ‘அல்லாஹ்வே மறுமை நன்மையை தவிர வேறு நன்மை இல்லை. அன்சாரிகளுக்கும் முஹஜிர்களுக்கும் நன்மை செய்’.

3  வார்த்தைகளைக்கொண்டு நபி (ஸல்) துஆ செய்தார்கள்

بارك اغفر اصلح
பரக்கத் செய் பாவங்களை மன்னித்து விடு சீர்படுத்து

رَأَيْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَوْمَ الْأَحْزَابِ يَنْقُلُ التُّرَابَ وَقَدْ وَارَى التُّرَابُ بَيَاضَ بَطْنِهِ وَهُوَ ، يَقُولُ : ” لَوْلَا أَنْتَ مَا اهْتَدَيْنَا وَلَا تَصَدَّقْنَا وَلَا صَلَّيْنَا فَأَنْزِل السَكِينَةً عَلَيْنَا وَثَبِّتِ الْأَقْدَامَ إِنْ لَاقَيْنَا إِنَّ الْأُلَى قَدْ بَغَوْا عَلَيْنَا إِذَا
أَرَادُوا فِتْنَةً أَبَيْنَا 
(2837)

நபி (ஸல்) அல்லாஹ்வை நோக்கி, ‘நீயில்லையென்றால் எங்களுக்கு நேர்வழியில்லை. நாங்கள் தர்மம் செய்திருக்க மாட்டோம்நாங்கள் தொழுதிருக்க மாட்டோம், எங்கள் மீது அமைதியை இறக்கி வைஎதிரிகளை சந்தித்தால் எங்கள் கால்களை உறுதிப்படுத்து. அவர்கள் எங்கள் மீது அத்துமீறி வருகிறார்கள், நாங்கள் அதற்கெதிராக கிளம்பியிருக்கிறோம்’.