ஹதீஸ் பாடம் 4
ஸஹீஹுல் புஹாரியின் நெகிழ்வூட்டும் உபதேசங்கள்
كِتَابُ الرِّقَاقِ
இமாம் புஹாரியின் உண்மையான நோக்கம் ஹதீஸ்களை தொகுப்பது மட்டுமல்ல
-
1. தலைப்பு வாரியாக பிரித்து அந்த தலைப்பை மக்கள் சரியான முறையில் புரிந்து கொள்ள
உதவுவது. - 2. தேவையான இடங்களில் குர்ஆன் வசனங்களை சேர்த்து ஆதாரங்களை வலுப்படுத்துவது
- 3. சட்டங்களை முழுமையாக புரியவைப்பது
باب 2
مَثَلِ الدُّنْيَا فِي الْاَخِرَةِ
மறுமையோடு ஒப்பிடும்போது உலகத்தின் உதாரணம்:
{சூரா அல்-ஹதீத் )57:20(}
أَنَّمَا الْحَيَاةُ الدُّنْيَا لَعِبٌ وَلَهْوٌ
வாழ்க்கை என்பது விளையாட்டும் வேடிக்கையும் தான்
{சூரா ஆல இம்ரான் (3:140)}
وَتِلْكَ الْأَيَّامُ نُدَاوِلُهَا بَيْنَ النَّاسِ
அந்தக்கலங்களில் மனிதர்களை சுழன்று வரச்செய்கிறோம்
{சூரா ஃபுர்ஃகான் (25:72)}
وَإِذَا مَرُّوا بِاللَّغْوِ مَرُّوا كِرَامًا
அவர்கள் வீணான காரிய(ம் நடக்கும் இட)த்தின் பக்கம் செல்வார்களாயின் கண்ணியமானவராக (ஒதுங்கிச்) சென்றுவிடுவார்கள் (ஈமான் உள்ளவர்கள்)
கருத்துரைகள் (Comments)