ஸஹீஹுல் புஹாரியின் நெகிழ்வூட்டும் உபதேசங்கள் 74

ஹதீஸ் பாகம்-74

ஸஹீஹூல் புஹாரியின்நெகிழ்வூட்டும் உபதேசங்கள்

باب الجنة أقرب إلى أحدكم من شراك نعله والنار مثل ذلك

செருப்பின் வாரை விட சுவர்க்கமும் நரகமும் நெருக்கமானது

عن عبد الله رضي الله عنه قال قال النبي صلى الله عليه وسلم الجنة أقرب إلى

أحدكم من شراك نعله والنار مثل ذلك

அப்துல்லாஹ் இப்னு மசூத் (ரலி) -நபி (ஸல்) – உங்களில் ஒருவருக்கு செருப்பு வாரை விட சுவர்க்கம் மிகவும் நெருக்கமானது அது போலவே தான் நரகமும்

  عن أبي هريرة عن النبي صلى الله عليه وسلم قال أصدق بيت قاله الشاعر

ألا كل شيء ما خلا الله باطل

6124

அபூஹுரைரா (ரலி) – நபி (ஸல்) – கவிஞர் சொன்ன வார்த்தைகளிலேயே மிகச்சிறந்த வார்த்தை

அல்லாஹ்வை தவிர மற்ற அனைத்தும் பொய்யானவையே”