ஹிஸ்னுல் முஸ்லிம் 39

حصن المسلم

பிரார்த்தனைப் பேழை

(முஸ்லிமின் அரண்)

PART – 39

துஆ 78 :

78- “اللهم بك أصبحنا وبك أمسينا[7] وبك نحيا وبك نموت وإليك النشور”[8]   وإذا أمسي فليقل : ” اللهم بك أمسينا، وبك أصبحنا، وبك نحيا وبك نموت، وإليك المصير “.

《☆》 عَنْ أَبِي هُرَيْرَةَ رضي الله عنه، قَالَ: كَانَ النَّبِيُّ صلى الله عليه وسلم إِذَا أَصْبَحَ قَالَ: ((اللَّهُمَّ بِكَ أَصْبَحْنَا، وَبِكَ أَمْسَيْنَا، وَبِكَ نَحْيَا، وَبِكَ نَمُوتُ، وَإِلَيْكَ النُّشُورُ))، وَإِذَا أَمْسَى قَالَ: ((اللَّهُمَّ بِكَ أَمْسَيْنَا، وَبِكَ أَصْبَحْنَا، وَبِكَ نَحْيَا، وَبِكَ نَمُوتُ، وَإِلَيْكَ الْمَصِيرُ

அபூஹுரைரா (ரலி) – நபி (ஸல்) காலையை அடைந்தால்

⬇↔ اللَّهُمَّ بِكَ أَصْبَحْنَا

அல்லாஹுவே உன்னைக்கொண்டே நாங்கள் காலையை அடைந்தோம்

⬇↔ وَبِكَ أَمْسَيْنَا

உன்னைக்கொண்டே மாலையை அடைந்தோம்

↔ وَبِكَ نَحْيَا،

உன்னைக்கொண்டே நாங்கள் வாழ்கிறோம்

↔ وَبِكَ نَمُوتُ 

உன்னைக்கொண்டே நாங்கள் மரணிக்கிறோம்

⬇↔ وَإِلَيْكَ النُّشُورُ 

உன் பக்கமே எமது மீளுதல்(மீண்டும் ஒன்று சேர்க்கப்படுதல்) இருக்கிறது

⬇↔ اللَّهُمَّ بِكَ أَمْسَيْنَا

அல்லாஹுவே உன்னைக்கொண்டே நாங்கள் மாலையை அடைந்தோம்

⬇↔ وَبِكَ أَصْبَحْنَا

உன்னைக்கொண்டே காலையை அடைந்தோம்

(ஸுனன் அபூதாவூத்)

⬇↔ وإليك النشور

என்று நபி (ஸல்) இரு வேளைகளிலும் கூறியதாகவும்

⬇↔ وَإِلَيْكَ الْمَصِيرُ

என்று இரு நேரங்களிலும் கூறியதாகவும்

《☆》 காலையில் وَإِلَيْكَ الْمَصِيرُ  என்றும் மாலையில் وإليك النشور என்று சொன்னதாகவும்

《☆》 காலையில் وإليك النشور என்றும் மாலையில் وَإِلَيْكَ الْمَصِيرُ என்று சொன்னதாகவும் அறிவிப்புக்கள் இருக்கிறது.(இதுவே பொருத்தமான அறிவிப்பாக இருக்கிறது)