பிரார்த்தனைப் பேழை
(முஸ்லிமின் அரண்)
PART – 4
எவ்வாறு படிக்கப்போகிறோம்?
திக்ருகளை 6 வகையாக பிரிப்போம்
- اذكار العادات அன்றாடம் நாம் சொல்லக்கூடிய பிரார்த்தனைகள்
- اذكار العبادات தொழுகை நோன்பு சகாத் போன்ற இபாத்தோடு தொடர்புடைய பிரார்த்தனைகள்
- اذكار بعد الصلاة தொழுகைக்கு பிறகு ஓதும் துஆக்கள்
- اذكار الصباح والمساء காலை மாலை துஆக்கள்.
- اذكار الظروف الخاصة சந்தர்ப்ப துஆக்கள்
- தூங்கும் பொழுதும் தூக்கத்திலிருந்து விழிக்கும்போதும் ஓதும் துஆக்கள்
கருத்துரைகள் (Comments)