ஃபிக்ஹ் பாடம் 2
சூரா அத்தவ்பா (9:122)
وَمَا كَانَ الْمُؤْمِنُونَ لِيَنفِرُوا كَافَّةً ۚ فَلَوْلَا نَفَرَ مِن كُلِّ فِرْقَةٍ مِّنْهُمْ طَائِفَةٌ لِّيَتَفَقَّهُوا فِي الدِّينِ وَلِيُنذِرُوا قَوْمَهُمْ إِذَا رَجَعُوا إِلَيْهِمْ لَعَلَّهُمْ يَحْذَرُونَ من يرد الله به خيرا يفقهه في الدين
(எவருக்கு அல்லாஹ் நன்மையை நாடுகிறானோ அவருக்கு மார்க்கத்தில் விளக்கத்தை
கொடுப்பான்)
அறிவில் சிறந்த அறிவு மார்க்க அறிவே.
- ●ஃபிக்ஹ் சம்பந்தமான விஷயங்களில் மார்க்க
அறிஞர்களுக்கிடையே கருத்து வேறுபாடு வருவது இயல்புதான்;அதில் குர்ஆன் ஹதீஸுக்கு நெருக்கமாக உள்ளதைத்தான் பின்பற்ற வேண்டும்.
●ஆனால் அகீதா சம்பந்தமான விஷயங்களில் எந்த ஒரு கருத்து வேறுபாடுக்கும் இடமேயில்லை.
●ஃபிக்ஹ் சம்பந்தமான விஷயங்களில் ஆய்வு செய்யலாம்; அகீதா சம்பந்தமான விஷயங்களில் ஆய்வு என்பதே கிடையாது. குர்ஆனும் ஹதீஸும் சொல்வதை அப்படியே ஏற்றுக்கொள்ள வேண்டும்.
கருத்துரைகள் (Comments)