அகீதா
மின்ஹாஜுல் முஸ்லீம்
பாகம் – 10
இறைவன் இருக்கிறான் என்பதற்கான அறிவுபூர்வமான ஆதாரங்கள்
இந்த உலகத்தில் அனைத்தும் ஒரு முறையில் இருப்பதே இறைவன் இருப்பதற்கான ஆதாரம் தான். (கருவறையில் வடிவமைப்பவன் இறைவனே. அதை மற்ற எவராலும் முடியாது)
❤ சூரா பனீ இஸ்ராயீல் 17:85
وَيَسْــٴَــلُوْنَكَ عَنِ الرُّوْحِ ؕ قُلِ الرُّوْحُ مِنْ اَمْرِ رَبِّىْ وَمَاۤ اُوْتِيْتُمْ مِّنَ الْعِلْمِ اِلَّا قَلِيْلًا
➥ (நபியே!) “உம்மிடம் ரூஹை (ஆத்மாவைப்) பற்றி அவர்கள் கேட்கிறார்கள். “ரூஹு” என் இறைவனுடைய கட்டளையிலிருந்தே உண்டானது; இன்னும் ஞானத்திலிருந்து உங்களுக்கு அளிக்கப்பட்டது மிகச் சொற்பமேயன்றி வேறில்லை” எனக் கூறுவீராக.
கருத்துரைகள் (Comments)