உளூவை முறிக்கக்கூடிய காரியங்கள் பாகம் – 6

ஃபிக்ஹ் பாகம் – 6

உளூவை முறிக்கக்கூடிய காரியங்கள்

فَقَدْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ذَاتَ لَيْلَةٍ مِنَ الْفِرَاشِ فَالْتَمَسْتُهُ فَوَقَعَتْ يَدِي عَلَى بَطْنِ قَدَمَيْهِ , وَهُوَ فِي الْمَسْجِدِ وَهُمَا مَنْصُوبَتَانِ , وَهُوَ يَقُولُ : ” اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِرِضَاكَ مِنْ سَخَطِكَ , وَبِمُعَافَاتِكَ مِنْ عُقُوبَتِكَ , وَأَعُوذُ بِكَ مِنْكَ , لا أُحْصِي ثَنَاءً عَلَيْكَ , أَنْتَ كَمَا أَثْنَيْتَ عَلَى نَفْسِكَ ” . لَفْظُهُمَا وَاحِدٌ سَوَاءٌ . رَوَاهُ مُسْلِمٌ

ஆயிஷா (ரலி) -இரவில் நபி (ஸல்) வை படுக்கையில் தேடினேன். என் கை நபி (ஸல்) வின் உள்ளங்காலில் பட்டது நபி (ஸல்) மஸ்ஜிதில் இருந்தார்கள். அவர்களுடைய இரண்டு கால்களும் நட்டு வைக்கப்பட்டிருந்தது. அப்போது அவர்கள் இந்த துஆ வை ஓதினார்கள்.(முஸ்லீம்)