ஃபிக்ஹ் பாகம் – 2
கடமையான குளிப்பு
எப்போது குளிப்பு கடமையாகும்?
1 – தூக்கத்திலோ அல்லது விழிப்பிலோ உடலில் உணர்ச்சியுடன் இந்திரியம் வெளியாகுதல்.
❖ அபூ சையத் அல் குத்ரீ (ரலி) – நபி (ஸல்) – இந்திரியம் என்ற நீரால் குளிப்பு கடமையாகும் (ஸஹீஹ் முஸ்லீம்)
في رواية للبخاري : جاءت أم سليم إلى رسول الله صلى الله عليه وسلم
فقالت : يا رسول الله إن الله لا يستحيي من الحق ، فهل على المرأة من غُسل
إذا احتلمت ؟ قال النبي صلى الله عليه وسلم : إذا رأت الماء . فغطّت أم
سلمة – تعني وجهها – وقالت : يا رسول الله وتحتلم المرأة ؟ قال : نعم
، تربت يمينك ! فبمَ يُشبهها ولدها ؟
உம்மு ஸலமா (ரலி) – உம்மு சுலைம் (ரலி) அவர்கள் நபி (ஸல்) விடம் உண்மையை சொல்வதில் அல்லாஹ் வெட்கப்பட மாட்டான்
⇓ ↔ فهل على المرأة من غُسل إذا هي احتلمت
ஒரு பெண்ணுக்கு ஸ்கலிதம் (இந்திரியம் வெளிப்பட்டால்) குளிப்பது கடமையா?
⇓ ↔ فقال رسول الله صلى الله عليه وسلم : نعم ، إذا رأت الماء
நபி (ஸல்) – ஆம் பெண் நீரை கண்டால்.
⇓ ↔ يا رسول الله وتحتلم المرأة ؟
உம்மு ஸலமா (ரலி) நபி (ஸல்) விடம் கேட்டார்கள் பெண்களுக்கு ஸ்கலிதம் ஏற்படுமா?
⇓ ↔ قال : نعم ، تربت يمينك ! فبمَ يُشبهها ولدها ؟
நபி (ஸல்) ஆம் அப்படியில்லையென்றால் எப்படி சில பிள்ளைகள் தாயைப்போன்று பிறக்கிறது? என்று கேட்டார்கள். (புஹாரி)
கருத்துரைகள் (Comments)