கடமையான குளிப்பு பாகம் – 5

ஃபிக்ஹ் பாகம் – 5

கடமையான குளிப்பு

[highlight color=”blue”]الغسل – குளிப்பு[/highlight]

2 – التقاء الختانين இரண்டு கத்னாக்களுடைய இடம் சந்திப்பது.

⚜ சூரா அல்மாயிதா 5:6

ؕ وَاِنْ كُنْتُمْ جُنُبًا فَاطَّهَّرُوْا‌

நீங்கள் பெருந்தொடக்குடையோராக (குளிக்கக் கடமைப் பட்டோராக) இருந்தால் குளித்து(த் தேகம் முழுவதையும் சுத்தம் செய்து)க் கொள்ளுங்கள்….