காலுறையின் மீது மஸஹ் செய்தல் பாகம் – 7

ஃபிக்ஹ் பாகம் – 7

காலுறையின் மீது மஸஹ் செய்தல்

[highlight color=”red”]காலுறையின் நேரம் எப்போது முதல் ?[/highlight]

உளூவுடன் காலுறை அணிந்து உளூ முறிந்த நேரம் முதல் அந்த நேரம் கணக்கிடப்படும். ( காலுறை அணிந்த நேரம் முதல் என்ற கருத்தும் இருக்கிறது).

[highlight color=”red”]மஸஹ் எப்போது முடிவடையும் ?[/highlight]

 கால எல்லை முடிந்தால்

 குளிப்பு கடமையானால்

 காலுறையை கழட்டி விட்டால்.