சஜ்தா திலாவத் 05

 ஃபிக்ஹ்

சஜ்தா திலாவத்

பாகம் – 5

🌻ஸுஜூது திலாவத்தில் என்ன ஓத வேண்டும்❔

سجدَ وجهيَ للذي خلقَه ؛ وشقَّ سمْعَه وبصَرَه بحولهِ وقوتهِ

سجد وجهي للذي خلقه وصوره ، وشق سمعه وبصره

 سجدَ وجهـيَ للذي خلقَـه وشَـقَّ سمعَـه وبصرَه بحولـِه وقـوَّتِه “. وهذا الوجه أخرجـه …

زاد الحاكم والبيهقي في الكبرى : 

( فتبارك الله أحسن الخالقين )

 ஸுஜூது செய்தது ↔ سجدَ

  என்னுடைய முகம் ↔ جهيَ 

  படைத்தவனுக்கு ↔ للذي خلقَه

  அதில் செவிப்புலனை பிளக்க வைத்தான் ↔ وشقَّ سمْعَه 

  அதன் பார்வையையும் ↔ وبصَرَه 

அவனுடைய சக்தியாலும்  ↔  بحولهِ

 வல்லமையால்  ↔  وقوتهِ

 அல்லாஹ் உயர்ந்தவன் ↔ فتبارك الله

படைப்பாளர்களின் மிகச்சிறந்தவன். ↔ أحسن الخالقين

🍀அபூ ராபிஃ -அபூஹுரைரா (ரலி) உடன் நான் இஷா தொழுதேன் அவர்கள் சூரத்துல் இன்ஷிகாக் ஓதி ஸஜ்தா செய்தபோது அதைப்பற்றி நான் கேட்டபோது அபூஹுரைரா (ரலி) நான் நபி (ஸல்) உடன் தொழுதபோது அவர்கள் ஸுஜூது செய்தார்கள் நானும் ஸுஜூது செய்தேன் (புஹாரி, முஸ்லீம்)