ஜமாஅத் தொழுகை
பாகம்-7
❣ அபூகத்தாதா (ரலி) -நபி (ஸல்) முதல் ரக்கா அத்தை நீட்டி தொழுவார்கள் அப்போது நாங்கள் மக்கள் முதல் ரகாத்தை அடைந்து கொள்ள வேண்டும் என்பதற்காகவே செய்கிறார்கள் என்று நாங்கள் புரிந்து கொள்வோம்.
❣அபூஸயீது (ரலி) – தொழுகைக்கு இகாமத் சொல்லப்படும் பிறகு எங்களில் ஒருவர் மக்பரா இருக்கும் இடத்திற்கு சென்று இயற்கை தேவைகளை முடித்து விட்டு உளூ செய்துவிட்டு வருவார் அப்போதும் நபி (ஸல்) முதல் ரகாஅத்தில் தான் தொழவைத்துக் கொண்டிருப்பார்கள். (அஹ்மத், ஸஹீஹ் முஸ்லீம்)
கருத்துரைகள் (Comments)