தஃப்ஸீர் பாடம் 6
ஸுரா அல் ஃபாத்திஹா (பாகம் 6)
لِلَّهِ | للَّه | لِ | حَمْد | حَمِدَ |
அல்லாஹ்விற்கு | அல்லாஹ் | க்கு | புகழ் | புகழ்ந்தான் |
الْحَمْدُ ல் வரும் ال ➡ أل للاستغراق (அனைத்தையும் உள்ளடக்கக்கூடிய ال )
- அல்லாஹ்விற்கு அழகிய திருநாமங்கள் பல உள்ளன.
- அல்லாஹ்வுடைய திருநாமங்களில் முதன்மையான நாமம்للهஎன்பதுதான்.
- لله என்ற பெயர் அல்லாஹ்வைத் தவிர வேறு ஒன்றுக்கும் உபயோகப்படுத்த முடியாது.
- لله என்ற வார்த்தை إلاهஎன்ற வார்த்தையில் இருந்து வந்தது.
- إلاه என்றால் வணக்கத்திற்கு தகுதியானவன் என்று அர்த்தம்.
- لله என்ற வார்த்தைக்கான சரியான மொழி பெயர்ப்பு தமிழில் செய்ய முடியாது.
- ரப் என்ற வார்த்தைக்குள் மூன்று பண்புகள் இருக்க வேண்டும்.
i) படைத்தல்
ii) ஆட்சி அதிகாரம்
iii) நிர்வகித்தல்
கருத்துரைகள் (Comments)