தஃப்ஸீர்
ஸுரா அல் முஃமினூன் (பாகம் 5)
❤ வசனம் 3
| عَنِ | هُمْ | وَالَّذِينَ |
| பற்றி | அவர்கள்– | அவர்கள் எத்தகையவர்கள் என்றால் |
| مُعْرِضُون | اللَّغْوِ |
| விலகியவர்களாக இருப்பார்கள் | பயனற்ற பேச்சுக்களும் செயல்களும் |
وَالَّذِينَ هُمْ عَنِ اللَّغْوِ مُعْرِضُون
↪இன்னும், அவர்கள் வீணான (பேச்சு, செயல் ஆகிய)வற்றை விட்டு விலகியிருப்பார்கள்.









கருத்துரைகள் (Comments)