தஃப்ஸீர் ஸுரா அல் முஃமினூன் (பாகம் 9)

தஃப்ஸீர்

ஸுரா அல் முஃமினூன் (பாகம் 9)

 வசனம் 8

وَالَّذِيْنَ هُمْ لِاَمٰنٰتِهِمْ وَعَهْدِهِمْ رَاعُوْنَ

وَالَّذِيْنَ هُمْ لِاَمٰنٰتِهِمْ
எத்தகையவர்களென்றால் அவர்கள் அவர்களுடைய
அமானிதங்களை

وَعَهْدِهِمْ رَاعُوْنَ
அவர்களுடைய
வாக்குறுதிகளையும்
காப்பாற்றுவார்கள்

இன்னும்அவர்கள் தங்கள் (இடம் ஒப்படைக்கப்பட்ட) அமானிதப் பொருட்களையும்தங்கள் வாக்குறுதிகளையும் காப்பாற்றுவார்கள்.