ஃபிக்ஹ் பாகம் – 1
தொழுகையின் ஃபர்ளுகள்
தொழுகையின் ஃபர்ளுகள்(ருக்னுகள்)
தொழுகையின் செயல்களை இமாம்கள் 3 வகையாக பிரித்திருக்கிறார்கள்:
- ஃபர்ளு
- வாஜிப்
- சுன்னத்
🌼 சில அறிஞர்கள் வாஜிப் என்றும் சுன்னத் என்றும் இரண்டு வகையாக பிரித்திருக்கிறார்கள்.
தொழுகையில் ஃபர்ளுக்கும் வாஜிபுக்கும் உள்ள வித்தியாசம்:
☆ ஃபர்ளை விட்டுவிட்டால் ஸஜ்தா சஹு செய்து அதை நிவர்த்தி செய்ய முடியாது.
☆ வாஜிபை விட்டால் ஸஜ்தா சஹு செய்து நிவர்த்தி செய்யலாம்.
கருத்துரைகள் (Comments)