ஸஹீஹுல் புஹாரியின் நெகிழ்வூட்டும் உபதேசங்கள் பாகம் 13

ஹதீத் – பாகம்-13

ஸஹீஹூல் புஹாரியின்நெகிழ்வூட்டும் உபதேசங்கள்

محمود بن الربيع وزعم محمود أنه عقل رسول الله صلى الله عليه وسلم وقال

وعقل مجة مجها من دلو كانت في دارهم قال سمعت عتبان بن مالك الأنصاري ثم

أحد بني سالم قال غدا علي رسول الله صلى الله عليه وسلم فقال لن يوافي عبد

يوم القيامة يقول لا إله إلا الله يبتغي به وجه الله إلا حرم الله عليه النار

 நான் சிறுபிள்ளையாக இருந்தபோது நபி (ஸல்) தண்ணீர் துப்பி விளையாடினார்கள்.

இத்தபான் இப்னு மாலிக்கின் வீட்டிற்கு நபி (ஸல்) வந்தபோது

لن يوافي عبد يوم القيامة يقول لا إله إلا الله يبتغي به وجه الله إلا حرم الله عليه

النار

 அல்லாஹ்வுடைய முகத்தை மட்டும் நாடி அவனை மட்டுமே எதிர்பார்த்து லா இலாஹ இல்லல்லாஹ் என்று சொன்ன மனிதனின் முகத்தை நரகம் தீண்டவைக்க மாட்டன் அல்லாஹ்