ஹதீத் பாகம் – 17
ஸஹீஹுல் புஹாரியின் நெகிழ்வூட்டும் உபதேசங்கள்
6063
عن أبي سعيد الخدري قال قال رسول الله صلى الله عليه وسلم إن أكثر ما أخاف
عليكم ما يخرج الله لكم من بركات الأرض قيل وما بركات الأرض قال زهرة الدنيا
فقال له رجل هل يأتي الخير بالشر فصمت النبي صلى الله عليه وسلم حتى ظننا
أنه ينزل عليه ثم جعل يمسح عن جبينه فقال أين السائل قال أنا قال أبو سعيد لقد
حمدناه حين طعل ذلك قال لا يأتي الخير إلا بالخير
6427 அபூ ஸயீத் அல் ஹுத்ரீ (ரலி நபி(ஸல்) – நான் இந்த உலகத்தில் உங்களுக்கு அதிகமாக பயப்படுவதெல்லாம் பூமியிலிருந்து வரக்கூடிய பரக்கத்திற்கு மட்டும் தான் – பரக்கத் என்றால் என்ன என்று கேட்கப்பட்டது – உலகத்தின் கவர்ச்சி – ஒரு மனிதர் எழுந்து – ஒரு நன்மை ஒரு கெட்டதைக் கொண்டு வருமா? – நபி(ஸல்) அமைதியாகி பிறகு கேள்விகேட்டவர் எங்கே என கேட்டார்கள் – நன்மை நன்மையை தவிர வேறு எதையும் தராது ஆனால்……….
கருத்துரைகள் (Comments)