ஸஹீஹுல் புஹாரியின் நெகிழ்வூட்டும் உபதேசங்கள் 6

ஹதீஸ் பாடம் 6

ஸஹீஹுல் புஹாரியின் நெகிழ்வூட்டும் உபதேசங்கள்

كِتَابُ الرِّقَاقِ

{சூரா  அல் ஹதீத் (57:20)}

كَمَثَلِ غَيْثٍ أَعْجَبَ الْكُفَّارَ نَبَاتُهُ ثُمَّ يَهِيجُ
فَتَرَاهُ مُصْفَرًّا ثُمَّ يَكُونُ حُطَامًا ۖ وَفِي الْآخِرَةِ عَذَابٌ شَدِيدٌ وَمَغْفِر

مِّنَ اللَّهِ وَرِضْوَانٌ ۚ وَمَا الْحَيَاةُ الدُّنْيَا إِلَّا مَتَاعُ الْغُرُورِ 

 

விவசாயிகளுக்கு(காஃபிர்களுக்கு) ஆச்சரியத்தை ஏற்படுத்தி
விட்டது.
أَعْجَبَ الْكُفَّارَ
அதன் விளைச்சல்கள் نَبَاتُهُ
பிறகு வாடிப்போய் ثُمَّ يَهِيجُ
அதை மஞ்சளாக காண்பாய் فَتَرَاهُ مُصْفَرًّا
பிறகு அது குப்பையாகும் ثُمَّ يَكُونُ حُطَامًا
மறுமை நாளில் கடும் வேதனையுண்டு وَفِي الْآخِرَةِ عَذَابٌ شَدِيدٌ
நல்லவர்களுக்கு அல்லாஹ்விடமிருந்து மன்னிப்பும் அவனது பொருத்தமும் உண்டு وَمَغْفِرَةٌ مِّنَ اللَّهِ وَرِضْوَانٌ
இந்த உலக வாழ்க்கை என்பது ஏமாற்றமான
இன்பமே தவிர வேறில்லை
وَمَا الْحَيَاةُ الدُّنْيَا إِلَّا مَتَاعُ الْغُرُورِ

  موضع سوط في الجنة خير من الدنيا وما فيها ، ولغدوة في سبيل الله أو روحة خير من الدنيا وما فيها }  صحيح البخاري (6415){  

.

ஒரு சாட்டை வைக்கும் அளவு இடம்
சொர்க்கத்தில் கிடைப்பது இந்த உலகமும் அதில் உள்ளவற்றையும் விட சிறந்தது. (இந்த
உலகின் சாட்டை அளவுக்கு, சொர்க்கத்தை இழக்கும் மக்கள் சிந்திக்க வேண்டாமா
?)
موضع سوط في الجنة خير من الدنيا وما فيها
காலையில் கிளம்பிப்போவது ولغدوة
மாலையில் போவது روحة
காலையிலோ மாலையிலோ அல்லாஹ்வுடைய
பாதையில் செல்வது
ولغدوة في سبيل الله أو روحة
இந்த உலகமும் அதில் உள்ளவற்றையும் விட சிறந்தது خير من الدنيا وما فيها