ஹதீஸ் பாடம் 7
ஸஹீஹுல் புஹாரியின் நெகிழ்வூட்டும் உபதேசங்கள்
كِتَابُ الرِّقَاقِ
باب 3
كن في الدنيا كأنك غريب أو عابر سبيل
உலகில் நீ பயணியைப் போன்று இரு அல்லது வழிப்போக்கனைப் போன்று இரு
كن في الدنيا | உலகில் இருங்கள் |
كأنك غريب | பயணியைப் போல
(ஊருக்கு புதியவர் போல)) |
أو عابر سبيل | அல்லது வழிப்போக்கன் போல |
. وكان ابن عمر يقول : إذا أمسيت ، فلا تنتظر الصباح ، وإذا أصبحت فلا تنتظر المساء ، وخذ
من صحتك لمرضك ، ومن حياتك لموتك }رواه البخاري { (6416)
إذا أمسيت ، فلا تنتظر الصباح | நீங்கள் மாலையில் இருந்தால் காலையை எதிர்பார்த்துக் கொண்டிருக்க வேண்டாம் |
وإذا أصبحت فلا تنتظر المساء | நீங்கள் காலையை அடைந்தால் மாலையை எதிர்பார்த்துக் கொண்டிருக்க வேண்டாம் |
وخذ من صحتك لمرضك | ஆரோக்கியத்திலிருந்து நோய்க்கு ஒரு பகுதியை எடுத்துக்கொள் |
ومن حياتك لموتك | வாழ்வில் ஒரு பகுதியை மரணத்திற்காக ஒதுக்கி விடு. |
கருத்துரைகள் (Comments)