ஸஹீஹுல் புஹாரியின் நெகிழ்வூட்டும் உபதேசங்கள் 71

ஹதீஸ் பாகம்-71

ஸஹீஹூல் புஹாரியின்நெகிழ்வூட்டும் உபதேசங்கள்

عبد الله بن عمرو يقول قال النبي صلى الله عليه وسلم المسلم من سلم المسلمون

من لسانه ويده والمهاجر من هجر ما نهى الله عنه

அப்துல்லாஹ் இப்னு அம்ர் (ரலி) – நபி (ஸல்) – எந்த முஸ்லிமின் நாவிலிருந்தும் கையிலிருந்தும் பிற முஸ்லிம்கள் பாதுகாப்பு பெறுகிறார்களோ அவர்கள் தான் முஸ்லீம்  அல்லாஹ் தடுத்ததை வெறுப்பதற்காக யார் ஹிஜ்ரத் செய்தாரோ அவர் தான் முஹாஜிர்.