ஹதீஸ் பாகம்-73
ஸஹீஹூல் புஹாரியின்நெகிழ்வூட்டும் உபதேசங்கள்
باب حجبت النار بالشهوات
மனோஇச்சைகள் (ஆசைகள்) கொண்டு நரகம் ஹிஜாப் செய்யப்பட்டுள்ளது
عن أبي هريرة أن رسول الله صلى الله عليه وسلم قال حجبت النار بالشهوات
وحجبت الجنة بالمكاره
அபூஹுரைரா (ரலி) – நபி (ஸல்) – இச்சைகளாலும் ஆசைகளாலும் நரகம் சூழப்பட்டுள்ளது வெறுப்புக்களாலும் கஷ்டங்களாலும் சுவர்க்கம் சூழப்பட்டுள்ளது.
கருத்துரைகள் (Comments)