ஹிஸ்னுல் முஸ்லிம் 45

حصن المسلم

பிரார்த்தனைப் பேழை

(முஸ்லிமின் அரண்)

PART – 45

84- “اللهم إني أسألك العفو والعافية في الدنيا والآخرة، اللهم إني أسألك العفو والعافية في ديني ودنياي وأهلي ومالي،اللهم استر عوراتي وآمن روعاتي، اللهم احفظني من بين يديَّ ومن خلفي وعن يميني وعن شمالي ومن فوقي وأعوذ بعظمتك أن أغتال من تحتي

عن ابن عمر رضي الله عنهما، قَالَ: لَمْ يَكُنْ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم يدع هؤلاء الكلمات إذا أصبح وَإذا أَمْسَى: ((اللَّهُمَّ إِنِّي أَسْأَلُكَ الْعَافِيَةَ فِي الدُّنْيَا وَالْآخِرَةِ، اللَّهُمَّ إِنِّي أَسْأَلُكَ الْعَفْوَ وَالْعَافِيَةَ فِي دِينِي وَدُنْيَايَ وَأَهْلِي وَمَالِي، اللَّهُمَّ اسْتُرْ عَوْرَاتِي وَآمِنْ رَوْعَاتِي، اللَّهُمَّ احْفَظْنِي مِنْ بَيْنِ يَدَيَّ وَمِنْ خَلْفِي وَعَنْ يَمِينِي وَعَنْ شِمَالِي وَمِنْ فَوْقِي وَأَعُوذُ بِعَظَمَتِكَ مِنْ أَنْ أُغْتَالَ مِنْ تحتي)).

இப்னு உமர் (ரலி) – நபி (ஸல்) அவர்கள் காலையிலும் மாலையிலும் இந்த துஆ வை ஓதாமல் விட்டதே இல்லை.

⬇️↔ اللَّهُمَّ إِنِّي أَسْأَلُكَ الْعَافِيَةَ فِي الدُّنْيَا وَالْآخِرَةِ 

யா அல்லாஹ் இந்த உலகிலும் மறுமையிலும் நான் உன்னிடத்தில் ஆஃபியத்தை கேட்கிறேன்.

⬇️↔ اللَّهُمَّ إِنِّي أَسْأَلُكَ الْعَفْوَ وَالْعَافِيَةَ فِي دِينِي وَدُنْيَايَ وَأَهْلِي وَمَالِي 

என்னுடைய மார்க்கத்திலும், என்னுடை உலகத்திலும், என் குடும்பத்தில், என்னுடைய சொந்தத்தில்  மன்னிப்பையும் ஆரோக்கியத்தையும் கேட்கிறேன் 

  என்னுடைய மானத்தை பாதுகாத்துவிடு ↔ اللَّهُمَّ اسْتُرْ عَوْرَاتِي 

⬇️↔ وَآمِنْ رَوْعَاتِي

(எதிர்பாராத)திடுக்கங்களிலிருந்து காப்பாற்று 

⬇️↔ اللَّهُمَّ احْفَظْنِي مِنْ بَيْنِ يَدَيَّ وَمِنْ خَلْفِي وَعَنْ يَمِينِي وَعَنْ شِمَالِي وَمِنْ فَوْقِي 

யா அல்லாஹ் என்னை முன்னாலும் பின்னாலும் வலதிலும் இடதிலும் மேல் பகுதியிலிருந்தும் 

⬇️↔ وَأَعُوذُ بِعَظَمَتِكَ مِنْ أَنْ أُغْتَالَ مِنْ تحتي 

நான் நிலத்திலிருந்து திடீரென உள்வாங்கப்பட்டு கொல்லப்படுவதிலிருந்தும் என்னை பாதுகாப்பாயாக.

(இமாம் அபூதாவூத் وهو الخسف، இது பூகம்பம் அல்லது நிலத்தில் உள்வாங்கப்படுவதை குறிக்கும் என விளக்கமளித்தார்கள்)

ஸுனன் அபூதாவூத் 5074

《☆》 சில அறிஞ்ர்கள் இந்த செய்தி அனைத்து விதமான பாதிப்பையும் குறிக்கும் என்று கூறுகின்றனiர். ஹதீஸ் கலையில் பெரும்பாலான அறிஞ்ர்கள் இதை ஸஹீஹ் என்று அறிவித்திருக்கிறார்கள்.