அகீதா
மின்ஹாஜுல் முஸ்லீம்
பாகம் – 8
இறைவன் இருக்கிறான் என்பதற்கான அறிவுபூர்வமான ஆதாரங்கள்
✻ எல்லா சமுதாயத்திற்கும் நபிமார்கள் வந்திருக்கிறார்கள். லட்சக்கணக்கான நபிமார்கள் இறைவன் இருக்கிறான் என்று கூறியதும் இறைவன் இருக்கிறான் என்பதற்கான ஆதாரமாகும்.
✻ கோடிக்கணக்கான மக்கள் இறைவன் இருக்கிறான் என நம்புகிறார்கள். அதுவும் இறைவன் இருக்கிறான் என்பதற்கான ஆதாரமாகும்.
✻ படித்து தெரிந்த அறிஞர்களும் இறைவன் இருக்கிறான் என நம்புகிறார்கள்.
கருத்துரைகள் (Comments)