ஸஹீஹுல் புஹாரியின் நெகிழ்வூட்டும் உபதேசங்கள் 4

ஹதீஸ் பாடம் 4

ஸஹீஹுல் புஹாரியின் நெகிழ்வூட்டும் உபதேசங்கள்

كِتَابُ الرِّقَاقِ

    இமாம் புஹாரியின் உண்மையான நோக்கம் ஹதீஸ்களை தொகுப்பது மட்டுமல்ல

  • 1. தலைப்பு வாரியாக பிரித்து அந்த தலைப்பை மக்கள் சரியான முறையில் புரிந்து கொள்ள
    உதவுவது.
  • 2. தேவையான இடங்களில் குர்ஆன் வசனங்களை சேர்த்து ஆதாரங்களை வலுப்படுத்துவது
  • 3. சட்டங்களை முழுமையாக புரியவைப்பது

باب 2

 مَثَلِ الدُّنْيَا فِي الْاَخِرَةِ

மறுமையோடு ஒப்பிடும்போது உலகத்தின் உதாரணம்:

{சூரா அல்-ஹதீத் )57:20(}

أَنَّمَا الْحَيَاةُ الدُّنْيَا لَعِبٌ وَلَهْوٌ

வாழ்க்கை என்பது விளையாட்டும் வேடிக்கையும்  தான்

 

 {சூரா ஆல இம்ரான் (3:140)}          

وَتِلْكَ الْأَيَّامُ نُدَاوِلُهَا بَيْنَ النَّاسِ

அந்தக்கலங்களில் மனிதர்களை சுழன்று வரச்செய்கிறோம்

   {சூரா ஃபுர்ஃகான் (25:72)}

وَإِذَا مَرُّوا بِاللَّغْوِ مَرُّوا كِرَامًا

அவர்கள் வீணான காரிய(ம் நடக்கும் இட)த்தின் பக்கம் செல்வார்களாயின் கண்ணியமானவராக (ஒதுங்கிச்) சென்றுவிடுவார்கள் (ஈமான் உள்ளவர்கள்)