ஸஹீஹுல் புஹாரியின் நெகிழ்வூட்டும் உபதேசங்கள் 5

ஹதீஸ் பாடம் 5

ஸஹீஹுல் புஹாரியின் நெகிழ்வூட்டும் உபதேசங்கள்

كِتَابُ الرِّقَاقِ

 {சூரா அல்ஹதீத் ( 57:20)} 

اعْلَمُوا أَنَّمَا الْحَيَاةُ الدُّنْيَا لَعِبٌ وَلَهْوٌ وَزِينَةٌ وَتَفَاخُرٌ بَيْنَكُمْ وَتَكَاثُرٌ فِي الْأَمْوَالِ وَالْأَوْلَادِ ۖ كَمَثَلِ غَيْثٍ أَعْجَبَ الْكُفَّارَ نَبَاتُهُ ثُمَّ يَهِيجُ فَتَرَاهُ مُصْفَرًّا ثُمَّ يَكُونُ حُطَامًا  وَفِي الْآخِرَةِ عَذَابٌ شَدِيدٌ وَمَغْفِرَةٌ مِّنَ اللَّهِ وَرِضْوَانٌ ۚ وَمَا الْحَيَاةُ الدُّنْيَا إِلَّا مَتَاعُ الْغُرُورِ

كَمَثَلِ غَيْثٍ  மழையைப் போன்ற  உதாரணம் 
أَعْجَبَ الْكُفَّارَ نَبَاتُهُ அறுவடை செய்பவர்களுக்கு ஆச்சர்யப்படுத்துகிறது
ثُمَّ يَهِيجُ பிறகு வாடிப்போய்
فَتَرَاهُ مُصْفَرًّا மஞ்சள் நிறமாகிவிடும்
ثُمَّ يَكُونُ حُطَامًا அது குப்பையாகிவிடும் பின்னர்
وَفِي الْآخِرَةِ عَذَابٌ شَدِيدٌ மறுமை  நாளில் கடுமையான   வேதனையுண்டு      
وَمَغْفِرَةٌ مِّنَ اللَّهِ وَرِضْوَانٌ ۚ நல்லவர்களுக்கு அல்லாஹ்விடம்
மன்னிப்பும்
,
அவனது பொருத்தமும் அவர்களுக்கு உண்டு
وَمَا الْحَيَاةُ الدُّنْيَا إِلَّا مَتَاعُ الْغُرُورِ இந்த உலக வாழ்வு ஒரு ஏமாற்றமான
இன்பமே தவிர வேறில்லை

உலக வாழ்வின் உதாரணம் ஒரு தாவரத்தைப் போன்றதாகும்விரைவில் அது வாடிவிடும் என்பதை நாம் புரியாமல் இருக்கிறோம்

موضع سوطٍ في الجنة خيراً من الدنيا وما فيه

موضع سوطٍ في الجنة  சொர்கத்தில் ஒரு சாட்டை வைக்க கிடைக்கும் இடமானது        
خيراً من الدنيا وما فيه இந்த உலகமும் அதில் உள்ளதையும் விட சிறந்தது 

  ففي (صحيح البخاري) و(مسلم) عن أبي هريرة رضي الله عنه قال: قال رسول الله – صلى الله عليه وسلم -: ((موضع سوط في الجنة خير من الدنيا وما فيها))

 

  عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ رَضِيَ اللَّهُ عَنْهُ عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ لَغَدْوَةٌ فِي سَبِيلِ اللَّهِ أَوْ رَوْحَةٌ خَيْرٌ مِنْ الدُّنْيَا وَمَا فِيهَا