ஸஹீஹுல் புஹாரியின் நெகிழ்வூட்டும் உபதேசங்கள் 7

ஹதீஸ் பாடம் 7

ஸஹீஹுல் புஹாரியின் நெகிழ்வூட்டும் உபதேசங்கள்

كِتَابُ الرِّقَاقِ

باب  3

كن في الدنيا كأنك غريب أو عابر سبيل 

உலகில் நீ பயணியைப் போன்று இரு அல்லது வழிப்போக்கனைப் போன்று இரு

 

كن في الدنيا உலகில் இருங்கள்
كأنك غريب பயணியைப் போல

(ஊருக்கு புதியவர் போல))

أو عابر سبيل  அல்லது வழிப்போக்கன் போல   

وكان ابن عمر يقول : إذا أمسيت ، فلا تنتظر الصباح ، وإذا أصبحت فلا تنتظر المساء ، وخذ
من صحتك لمرضك ، ومن حياتك لموتك 
}رواه البخاري   {  (6416) 

إذا أمسيت ، فلا تنتظر الصباح நீங்கள் மாலையில் இருந்தால் காலையை எதிர்பார்த்துக் கொண்டிருக்க வேண்டாம்
وإذا أصبحت فلا تنتظر المساء நீங்கள் காலையை அடைந்தால் மாலையை எதிர்பார்த்துக் கொண்டிருக்க வேண்டாம்
وخذ من صحتك لمرضك ஆரோக்கியத்திலிருந்து நோய்க்கு ஒரு பகுதியை எடுத்துக்கொள்
ومن حياتك لموتك வாழ்வில் ஒரு பகுதியை மரணத்திற்காக ஒதுக்கி விடு.