ஹதீத் பாகம்-9
ஸஹீஹூல் புஹாரியின்நெகிழ்வூட்டும் உபதேசங்கள்
وقال علي بن أبي طالب ارتحلت الدنيا مدبرة وارتحلت الآخرة مقبلة ولكل واحدة
منهما بنون فكونوا من أبناء الآخرة ولا تكونوا من أبناء الدنيا فإن اليوم عمل
ولا حساب وغدا حساب ولا عمل
உலகம் முதுகைக் காட்டி போய்க்கொண்டிருக்கிறது ↔ ارتحلت الدنيا مدبرة
மறுமை நம்மை நோக்கி வந்து கொண்டிருக்கிறது ↔ وارتحلت الآخرة مقبلة
ஒவ்வொரு பிரயாணத்தில் அதற்கே உள்ளவர்கள் இருக்கிறார்கள் ↔ ولكل واحدة منهما بنون
நீங்கள் மறுமைக்கான பிள்ளைகளாக இருங்கள் ↔ فكونوا من أبناء الآخرة
இம்மைக்கான பிள்ளைகளாக நீங்கள் இருக்க வேண்டாம் ↔ ولا تكونوا من أبناء الدنيا
இன்றைய தினம் உங்களுடைய செயல்கள் மட்டும் தான் ↔ فإن اليوم عمل
விசாரணை கிடையாது ↔ ولا حساب
மறுமையில் உங்களுக்கு விசாரணை மட்டும் தான் அமல் கிடையாது ↔ وغدا حساب ولا عمل
இமாம் இப்னு ஹஜர் அல் அஸ்கலானி இந்த செய்தி அலி (ரலி) யின் கருத்து
என்று அறியப்படுகிறது
நீண்ட ஆயுள் கிடைத்தாலும் அது நரகத்தை விட்டு ↔ بمزحزحه بمباعده
மனிதனை தூரமாக்கக்கூடியதல்ல என இமாம் புஹாரி விளக்கம் கூறுகிறார்கள்
கருத்துரைகள் (Comments)