ஃபிக்ஹ் பாகம் – 7
உளூவை முறிக்கக்கூடிய காரியங்கள்
❖ ஆயிஷா (ரலி) – நான் நபி (ஸல்) க்கு முன்னால் தூங்கிக்கொண்டிருப்பேன் என்னுடைய இரண்டு கால்களும் கிப்லாவின் திசையிலிருக்கும். நபி (ஸல்) ஸுஜூது செய்யும்போது என்னை சுரண்டுவார்கள்(வேறொரு அறிவிப்பில் என் காலை சுரண்டுவார்கள் என்று வருகிறது). நான் கால்களை மடக்கிக்கொள்வேன். நபி (ஸல்) ஸுஜூது செய்வார்கள்-(புஹாரி, முஸ்லீம்).
❖ உடலிலிருந்து இரத்தம் வெளியேறுவதால் உளு முறியாது.
❖ வாந்தி ஏற்பட்டால் உளு முறியாது.
கருத்துரைகள் (Comments)