ஃபிக்ஹ் பாகம் – 3
கடமையான குளிப்பு
[highlight color=”yellow”]الغسل – குளிப்பு[/highlight]
உணர்ச்சியில்லாமல் இந்திரியம் வெளியானால் குளிப்பு கடமையில்லை.
நோயின் காரணமாகவோ அல்லது குளிரின் காரணமாகவோ இவ்வாறு ஏற்பட வாய்ப்புகள் உண்டு.
عَلِيٍّ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ : كُنْتُ رَجُلا مَذَّاءً فَجَعَلْتُ أَغْتَسِلُ حَتَّى تَشَقَّقَ ظَهْرِي
فَذَكَرْتُ ذَلِكَ لِلنَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَوْ ذُكِرَ لَهُ فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ
وَسَلَّمَ : ” لا تَفْعَلْ إِذَا رَأَيْتَ الْمَذْيَ فَاغْسِلْ ذَكَرَكَ وَتَوَضَّأْ وُضُوءَكَ لِلصَّلاةِ فَإِذَا
فَضَخْتَ الْمَاءَ فَاغْتَسِلْ ” رواه أبو داود
அலி (ரலி) – நபி (ஸல்) – فَإِذَا فَضَخْتَ الْمَاءَ فَاغْتَسِلْ உணர்ச்சியுடன் இந்திரியம் வெளியேறினால் குளித்துக்கொள்ளுங்கள் (அபூதாவூத்). ஆகவே இந்த ஹதீஸின் மூலம் உணர்ச்சியில்லாமல் வெளியேறினால் குளிப்பு கடமையில்லை என்று புரிந்து கொள்ளலாம்.
கருத்துரைகள் (Comments)