பிரார்த்தனைப் பேழை
(முஸ்லிமின் அரண்)
PART – 2
ஆசிரியர் குறிப்பு:
🔷இவர் கஹ்தான் கோத்திரத்தை சேர்ந்தவர். இவர் ஆசீர் என்ற மாநிலத்தில் பிறந்தவர். சமகாலத்தில் வாழும் ஒருவராக இருக்கிறார். இவருக்கு இரு மகன்கள் இருந்தனர். இருவரும் விபத்தில் காலமானார்கள். அதில் ஒருவரான அப்துர் ரஹ்மான் என்பவர் தம் பதினெட்டு வயதிலேயே மூன்று புத்தகங்களை எழுதிவிட்டார். அதில் மிக முக்கியமான புத்தகம் ஹஜ்ஜாஜ் இப்னு யூசுஃப் அவர்களை பற்றியதாகும். சிறு வயதிலேயே மிகப்பேணுதலான நல்லொழுக்கமுள்ளவராக திகழ்ந்த அவர் ரமழான் மாதத்தில் தராவீஹ் தொழுது விட்டு வருகையில் விபத்தில் காயமடைந்து மரணமடைந்தார்
கருத்துரைகள் (Comments)