حصن المسلم
பிரார்த்தனைப் பேழை
(முஸ்லிமின் அரண்)
PART – 7B
Book : 80 புஹாரி
மற்றொரு அறிவிப்பில்
وعن حُذَيْفَةَ رضي اللَّه عنه قال : : كان النبي صَلّى اللهُ عَلَيْهِ وسَلَّم إذا أَخَذَ مَضْجَعَهُ مِنَ اللَّيْلِ وَضَعَ يَدهُ تَحْتَ خَدِّهِ ، ثمَّ يَقُولُ : « اللَّهُمَّ بِاسْمِكَ أمُوتُ وَ أَحْيَا » وإذا اسْتيْقَظَ قَالَ : «الحَمْدُ للَّهِ اَلَّذي أَحْيَانَا بعْدَ مَا أَمَاتَنَا وإليه النُّشُورُ » . رواه البخاري
⬇️↔ إذا أَخَذَ مَضْجَعَهُ مِنَ اللَّيْلِ
(நபி ஸல்)இரவில் தன் படுக்கைக்கு சென்றால்
⬇️↔ وَضَعَ يَدهُ تَحْتَ خَدِّهِ
தனது கையை கன்னத்திற்கு கீழ் வைப்பார்கள்
பிறகு கூறுவார்கள் ↔ ثمَّ يَقُولُ
اللَّهُمَّ بِاسْمِكَ أمُوتُ وَ أَحْيَا
யா அல்லாஹ் ↔ اللَّهُمَّ
உன்னுடைய பெயரைக்கொண்டு ↔ بِاسْمِكَ
நான் மரணிக்கிறேன் ↔ أمُوتُ
மேலும் உயிர்பெறுகின்றேன் ↔ وَ أَحْيَا
⬇️↔ وإذا اسْتيْقَظَ قَالَ
அவர் விழித்தெழுந்தால் கூறுவார்.
الحَمْدُ للَّهِ اَلَّذي أَحْيَانَا بعْدَ مَا أَمَاتَنَا وإليه النُّشُورُ
عَنْ حُذَيْفَةَ قَالَ: كَانَ النَّبِيُّ صلى الله عليه وسلم إِذَا أَرَادَ أَنْ يَنَامَ قَالَ: بِاسْمِكَ اللَّهُمَّ أَمُوتُ وَأَحْيَا، وَإِذَا اسْتَيْقَظَ مِنْ مَنَامِهِ قَالَ: الْحَمْدُ لِلَّهِ الَّذِي أَحْيَانَا بَعْدَ مَا أَمَاتَنَا وَإِلَيْهِ النُّشُورُ
- ஹுதைஃபா இப்னு அல்யமான்(ரலி) அறிவித்தார்:
நபி(ஸல்) அவர்கள் உறங்க விரும்பினால்بِاسْمِكَ اللَّهُمَّ أَمُوتُ وَأَحْيَا ‘பிஸ்மிக்கல்லாஹும்ம அமூத்து வ அஹ்யா (இறைவா! உன் பெயர் கூறியே இறக்கிறேன்; உயிர் வாழவும் செய்கிறேன்)’ என்று கூறுவார்கள். உறக்கத்திலிருந்து எழுகிறபோது, ‘அல்ஹம்து லில்லாஹில்லதீ அஹ்யானா பஅத மா அமாத்தனா வ இலைஹிந் நுஷூர் (அனைத்துப் புகழும் அல்லாஹ்வுக்கே உரியது. அவன் எங்களை இறக்கச் செய்த பின்னர் எங்களுக்கு உயிரூட்டினான். மேலும், (மண்ணறையிலிருந்து வெளியேறி) அவனிடமே செல்ல வேண்டியுள்ளது.) என்று கூறுவார்கள்.
கருத்துரைகள் (Comments)