தஃப்ஸீர் பாடம் 3
ஸுரா அல் ஃபாத்திஹா (பாகம் 3)
குர்ஆனை ஓதுவதற்கு முன்னால்
اعوذ بالله من الشيطان الرجيم
🔺ஓத வேண்டும்.
ஒரு சூராவின் ஆரம்பத்தில்
بسم الله الرحمن الرحيم – என்று ஓத வேண்டும்;ஆனால், இடையில் இருந்து சூரா-வை ஆரம்பிக்கும் போது بسم الله ஓத வேண்டிய அவசியமில்லை, اعوذ ஓதினால் போதுமானது.
بِ ↔ கொண்டு
اِسْمُ ↔ பெயர்
اللهِ ↔ அல்லாஹ்
بِسْمِ اللهِ -வில் ஒரு வினைச்சொல் மறைந்து இருக்கிறது.
الله – لفظ الجلالة
அல்லாஹ்விற்கு பல பெயர்கள் இருந்தாலும்; அல்லாஹ் என்ற பெயர்;அவனுடைய, அடிப்படையான உண்மையான பெயராகும்.
آلَهَ – عٰبَدَ↔வணங்கினான்.
اِلَاهٌ– வணக்கத்திற்கு தகுதியானவன்.
آلَهَ – என்ற வினைச்சொல்லிருந்து வந்தது தான்
اِلَاهٌ↔என்ற அல்லாஹ்வின் பெயர்.
♥️ சூரா அன்ஆம்↔️6:3
(வானத்திலும், பூமியிலும் வணக்கத்திற்கு தகுதியானவன் அல்லாஹ் தான்)
اَلله – என்ற சொல், ال الاه என்ற சொல்லாகும்.
الله -என்ற சொல்லிற்கு முன் يا சேர்த்தாலும், அது الاه என்ற சொல்லாக மாறிவிடாமல் الله என்ற சொல்லாகவே நிலைத்து நிற்கும்.
கருத்துரைகள் (Comments)