தஃப்ஸீர் ஸுரா அல் முஃமினூன் (பாகம் 10)

தஃப்ஸீர் பாடம் 28

ஸுரா அல் முஃமினூன் (பாகம் 10)

 வசனம் 9

وَالَّذِينَ هُمْ عَلَى صَلَوٰتِهِمْ يُحَافِظُونَ

وَالَّذِينَ هُمْ
எத்தகையவர்களென்றால் அவர்கள்
عَلَى صَلَوٰتِهِمْ يُحَافِظُونَ
அவர்களின் தொழுகைகளில் பேணுதலாக இருப்பார்கள்