ஹதீஸ் பாகம்-70
ஸஹீஹூல் புஹாரியின்நெகிழ்வூட்டும் உபதேசங்கள்
أبا هريرة رضي الله عنه أنه سمع رسول الله صلى الله عليه وسلم يقول إنما مثلي
ومثل الناس كمثل رجل استوقد نارا فلما أضاءت ما حوله جعل الفراش وهذه
الدواب التي تقع في النار يقعن فيها فجعل ينزعهن ويغلبنه فيقتحمن فيها فأنا آخذ
بحجزكم عن النار وهم يقتحمون فيها
அபூஹுரைரா (ரலி) – நபி (ஸல்) – எனது உதாரணமும் மக்களுடைய உதாரணமும் நெருப்பு மூட்டிய ஒரு மனிதனின் உதாரணமாகும் அவன் தனக்காக நெருப்பை மூட்டினான் அப்போது சுற்றியுள்ள இடங்கள் ஒளிர்ந்தன அப்போது ஈசல்கள் மற்றும் நெருப்பில் விழும் பூச்சுக்கள் ஒளியில் விழ பார்க்கும்போது அந்த பூச்சுக்கள் நெருப்பில் விழாமலிருக்க தட்டுகிறார்; ஆனால் அவர் எத்தனை முறை தடுத்தாலும் அவைகள் அதில் விழுந்து தாமே தம்மை பொசுக்கிக்கொள்கின்றன. நானும் நெருப்பில் விழாமல் உங்கள் இடுப்புக்களை பிடித்துக்கொண்டிருக்கிறேன் இருந்தும் என்னையும் மிகைத்துப்போய் நீங்கள் விழுகிறீர்கள்.
கருத்துரைகள் (Comments)