அகீதா
மின்ஹாஜுல் முஸ்லீம்
மறுமையின் அடையாளங்கள் பாகம் – 6
لاتقوم الساعة حتى يبعث دخالون كذابون قريب من ثلاثين، كلهم يزعم أنه رسول
الله
✿ நபி (ஸல்) – தஜ்ஜால்கள் (பொய்யர்கள்) கிட்டத்தட்ட 30 பேர் வரும்வரை மறுமை வராது அவர்கள் ஒவ்வொருவரும் தன்னை அல்லாஹ்வின் தூதர் என்று கூறுவார்கள்.
✿ பாதுகாப்பு ஏற்படுதல்
انتشار الامن
✿ துருக்கியர்களுடன் யுத்தம்
اتركوا الترك ما تركوكم
✿ நீங்கள் துருக்கியர்களை விட்டுவிடுங்கள் அவர்கள் உங்களை விட்டுவிடும் காலமெல்லாம்.
لا تقوم الساعة حتى يقاتل المسلمون الترك قوما وجوههم كالمجان المطرقة
✿ மறுமை நாள் ஏற்படாது முஸ்லிம்கள் துருக்கியர்களுடன் யுத்தம் செய்யாதவரை. யுத்தகேடயம் போல முகம் முகம் தட்டையானவர்களுடன் முடிகளால் ஆன செருப்புகளை அணிகின்றவர்களுடன் யுத்தம் செய்யாத வரை முடிகளால் ஆன உடைகளை அணிகின்றவர்களுடன் யுத்தம் செய்யாதவரை மறுமை ஏற்படாது.
கருத்துரைகள் (Comments)