ஃபிக்ஹ் பாகம் – 3
தொடர் உதிரப்போக்கு
(3) கால எல்லையும் இரத்தத்தின் நிறமும் அறிந்தவர்கள்:
பாத்திமா பின்த் அபீ ஹுபைஷ் (ரலி) – நபி (ஸல்) – உங்களின் மாதவிடாயின் கருப்பு நிறம் வரும்போது அதை மாதவிடாயாக கருதிக்கொள்ளுங்கள். நிறம் மாறி வேறு நிறத்தில் வரும்போது உளூ செய்து தொழுங்கள் அது நோயினால் வருவதாகும்.
கருத்துரைகள் (Comments)