அகீதா
மின்ஹாஜுல் முஸ்லீம்
மறுமையின் அடையாளங்கள் பாகம் – 14
♨ عن أبي هريرة أنه قال: قال رسول الله عليه وسلم: (لا تقوم الساعة حتى
تظهر الفتن ويكثر الكذب وتتقارب الأسواق ويتقارب الزمان) [رواه الإمام أحمد
அபூ ஹுரைரா (ரலி) – நபி (ஸல்)- சோதனைகள் (குழப்பங்கள்) வெளிப்படும் வரை பொய்கள் அதிகரிக்கும் மேலும் சந்தைகள் நெருங்கும் வரை மறுமை ஏற்படாது (அஹ்மத்)
♨ ظهور الشرك في هذه الأمة⬇↔
இஸ்லாமிய சமுதாயத்தில் இணைவைத்தல் உருவாகுதல்.
♨ إذا وضع السيف في أمتي لم يرفع عنها إلى يوم القيامة
என்னுடைய சமுதாயத்தில் வாள் எடுக்கப்பட்டால் அது உயர்த்தப்படமாட்டாது.
♨ لا تقوم الساعة حتى تلحق قبائل من أمتي بالمشركين، وحتى يعبدوا الأوثان،
ஸௌபான் (ரலி) – நபி (ஸல்) – என் சமுதாயத்தில் உள்ள பல கோத்திரங்கள் இணைவைப்பவர்களுடன் சேர்ந்து சிலைகளை வணங்கும் வரை மறுமை ஏற்படாது
கருத்துரைகள் (Comments)