حصن المسلم
பிரார்த்தனைப் பேழை
(முஸ்லிமின் அரண்)
PART – 38
துஆ 77:
77- ” أصبحنا وأصبح الملك لله[4]، والحمد لله، لا إله إلا الله وحده لا شريك له، له الملك وله الحمد وهو على
كل شيء قدير، ربِّ أسألك خير ما في هذا اليوم وخير ما بعده[5] وأعوذ بك من شر ما في هذا اليوم وشر ما
بعده ربِّ أعوذ بك من الكسل وسوء الكبر، ربَّ أعوذ بك من عذابٍ في النار وعذاب في القبر”[6[ وإذا أمسي قال
ذلك أيضا : ” أمسينا وأمسي الملك لله “.
ஸஹீஹ் முஸ்லீம் 7083
⬇↔ ربِّ أسألك
ரப்பே உன்னிடம் கேட்கிறேன்
⬇↔ خير ما في هذا اليوم
இந்த பகலில் உள்ள நன்மைகளையும்
⬇↔ وخير ما بعده
அதற்கு பின்னால் உள்ள நன்மைகளையும்
⬇↔ وأعوذ بك
மேலும் உன்னிடம் பாதுகாவல் தேடுகிறேன்
⬇↔ من شر ما في هذا اليوم
இந்த நாளில் உள்ள தீங்கை விட்டும்
⬇↔ وشر ما بعده
அதற்கு பின்னால் உள்ள தீங்கை விட்டும்
⬇↔ ربِّ أعوذ بك من الكسل
சோம்பேறித்தனத்தை விட்டும் உன்னிடம் பாதுகாவல் தேடுகிறேன் ரப்பே
⬇↔ وسوء الكبر
முற்றிப்போன முதுமையிலிருந்தும்
⬇↔ ربَّ أعوذ بك من عذابٍ في النار
ரப்பே நரக வேதனையை விட்டும் உன்னிடம் நான் பாதுகாவல் தேடுகிறேன்
⬇↔ وعذاب في القبر
மேலும் கப்ரில் உள்ள வேதனையை விட்டும்
கருத்துரைகள் (Comments)